தமிழ்நாடு வருவாய் வட்டங்கள்
தமிழ்நாட்டில் தற்போது உள்ள 38 மாவட்டங்களில் 317 வருவாய் வட்டங்கள் உள்ளது. அவைகளின் மாவட்ட வாரியான பட்டியல்[1] :
திருவள்ளூர் மாவட்டம்
[தொகு]திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 48 உள்வட்டங்களும் மற்றும் 792 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]
- கும்மிடிப்பூண்டி வட்டம்
- திருவள்ளூர் வட்டம்
- பொன்னேரி வட்டம்
- பூந்தமல்லி வட்டம்
- திருத்தணி வட்டம்
- பள்ளிப்பட்டு வட்டம்
- ஊத்துக்கோட்டை வட்டம்
- ஆவடி வட்டம்
- ஆர். கே. பேட்டை வட்டம் (இராமகிருஷ்ணராஜா பேட்டை வட்டம்)
சென்னை மாவட்டம்
[தொகு]சென்னை மாவட்டம், அம்பத்தூர், கிண்டி, தண்டையார்பேட்டை என 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 40 உள்வட்டங்களும் மற்றும் 68 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3] தற்போது சென்னை மாவட்டத்தின் பரப்பளவு 178 சகிமீ ஆகவுள்ளது. இதனை 426 சகிமீ ஆக உயர்த்த, வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.[4] [5]மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியும் கொண்டது.
- தண்டையார்பேட்டை வட்டம்
- அமைந்தக்கரை வட்டம்
- அயனாவரம் வட்டம்
- கொளத்தூர் வட்டம்
- எழும்பூர் வட்டம்
- கிண்டி வட்டம்
- மாம்பலம் வட்டம்
- மயிலாப்பூர் வட்டம்
- பெரம்பூர் வட்டம்
- புரசைவாக்கம் வட்டம்
- வேளச்சேரி வட்டம்
- மதுரவாயல் வட்டம்
- திருவொற்றியூர் வட்டம்
- சோழிங்கநல்லூர் வட்டம்
- ஆலந்தூர் வட்டம்
- மாதவரம் வட்டம்
- அம்பத்தூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
[தொகு]காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் திரு��்பெரும்புதூர் என 2 வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும் கொண்டது.
- காஞ்சிபுரம் வட்டம்
- உத்திரமேரூர் வட்டம்
- ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
- வாலாஜாபாத் வட்டம்
- குன்றத்தூர் வட்டம்[6]
செங்கல்பட்டு மாவட்டம்
[தொகு]நவம்பர் 2019இல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[7]செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 40 குறு வட்டங்களும், 636 வருவாய் கிராமங்களும் கொண்டது.[8]
- செங்கல்பட்டு வட்டம்
- மதுராந்தகம் வட்டம்
- தாம்பரம் வட்டம்
- திருக்கழுகுன்றம் வட்டம்
- செய்யூர் வட்டம்
- பல்லாவரம் வட்டம்
- திருப்போரூர் வட்டம்
- வண்டலூர் வட்டம்
வேலூர் மாவட்டம்
[தொகு]வேலூர் மாவட்டம், வேலூர், குடியாத்தம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் கொண்டது. இம்மாவட்டப் பகுதிகளைக் கொண்டு நவம்பர் 2019-இல் இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் நிறுவப்பட்டது.
- வேலூர் வட்டம்
- குடியாத்தம் வட்டம்
- கீழ்வைத்தியனான் குப்பம் வட்டம் (கே. வி. குப்பம் வட்டம்)
- காட்பாடி வட்டம்
- பேரணாம்பட்டு வட்டம்
- அணைக்கட்டு வட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம்
[தொகு]வேலூர் மாவட்டத்தின், பகுதிகளைக் கொண்டு நவம்பர் 2019 இல் நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டது.[9]
திருப்பத்தூர் மாவட்டம்
[தொகு]திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும் கொண்டது.[10]
திருவண்ணாமலை மாவட்டம்
[தொகு]திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, ஆரணி மற்றும் செய்யார் என 3 வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 54 உள்வட்டங்களும், 1064 வருவாய் கிராமங்களும் கொண்டது.[11]
- ஆரணி வட்டம்
- செங்கம் வட்டம்
- செய்யார் வட்டம்
- போளூர் வட்டம்
- தண்டராம்பட்டு வட்டம்
- திருவண்ணாமலை வட்டம்
- வந்தவாசி வட்டம்
- கலசப்பாக்கம் வட்டம்
- வெம்பாக்கம் வட்டம்
- சேத்துப்பட்டு வட்டம்
- கீழ்பெண்ணாத்தூர் வட்டம்
- சவ்வாது மலை வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
[தொகு]விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் முகையூர் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 57 உள்வட்டங்களும் கொண்டது.
- விழுப்புரம் வட்டம்
- செஞ்சி வட்டம்
- திண்டிவனம் வட்டம்
- வானூர் வட்டம்
- விக்கிரவாண்டி வட்டம்
- மரக்காணம் வட்டம்
- மேல்மலையனூர் வட்டம்
- கண்டாச்சிபுரம் வட்டம்
- திருவெண்ணெய்நல்லூர் வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
[தொகு]கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் கொண்டது.[12][13]
- கள்ளக்குறிச்சி வட்டம்
- திருக்கோவிலூர் வட்டம்
- உளுந்தூர்பேட்டை வட்டம்
- சங்கராபுரம் வட்டம்
- சின்னசேலம் வட்டம்
- கல்வராயன்மலை வட்டம்
கடலூர் மாவட்டம்
[தொகு]கடலூர் மாவட்டம், கடலூர், விருத்தாச்சலம் மற்றும் சிதம்பரம் என 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும் மற்றும் 905 வருவாய் கிராமங்களும் கொண்டது.[14]
- சிதம்பரம் வட்டம்
- கடலூர் வட்டம்
- காட்டுமன்னார்கோயில் வட்டம்
- குறிஞ்சிப்பாடி வட்டம்
- பண்ருட்டி வட்டம்
- திட்டக்குடி வட்டம்
- விருத்தாச்சலம் வட்டம்
- வேப்பூர் வட்டம்
- புவனகிரி வட்டம்
- ஸ்ரீமுஷ்ணம் வட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
[தொகு]கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 29 உள்வட்டங்களும் மற்றும் 661 வருவாய் கிராமங்களும் கொண்டது.[15]
- கிருஷ்ணகிரி வட்டம்
- ஓசூர் வட்டம்
- போச்சம்பள்ளி வட்டம்
- ஊத்தங்கரை வட்டம்
- தேன்கனிக்கோட்டை வட்டம்
- பர்கூர் வட்டம்
- சூளகிரி வட்டம்
- அஞ்செட்டி வட்டம்
தருமபுரி மாவட்டம்
[தொகு]தருமபுரி மாவட்டம், தருமபுரி மற்றும் அரூர் என 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 23 உள்வட்டங்களும் மற்றும் 470 வருவாய் கிராமங்களும் கொண்டது. [16]
- தருமபுரி வட்டம்
- அரூர் வட்டம்
- பாலக்கோடு வட்டம்
- பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
- பென்னாகரம் வட்டம்
- காரிமங்கலம் வட்டம்
- நல்லம்பள்ளி வட்டம்
சேலம் மாவட்டம்
[தொகு]சேலம் மாவட்டம், சேலம், ஆத்தூர், மேட்டூர் மற்றும் சங்ககிரி என 4 வருவாய் கோட்டங்களும், 13 வருவாய் வட்டங்களும், 44 உள்வட்டங்களும் மற்றும் 665 வருவாய் கிராமங்களும் கொண்டது.[17]
- சேலம் வட்டம்
- சேலம் மேற்கு வட்டம்
- சேலம் தெற்கு வட்டம்
- ஆத்தூர் (சேலம்) வட்டம்
- எடப்பாடி வட்டம்
- கெங்கவல்லி வட்டம்
- மேட்டூர் வட்டம்
- ஓமலூர் வட்டம்
- சங்ககிரி வட்டம்
- வாழப்பாடி வட்டம்
- ஏற்காடு வட்டம்
- காடையாம்பட்டி வட்டம்
- பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம்
[தொகு]பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் என்ற ஒரு வருவாய் கோட்டமும், 4 வருவாய் வட்டங்களும், 11 உள்வட்டங்களும் மற்றும் 152 வருவாய் கிராமங்களும் கொண்டது. [18]
அரியலூர் மாவட்டம்
[தொகு]அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும் மற்றும் 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.[19]
நாகப்பட்டினம் மாவட்டம்
[தொகு]மயிலாடுதுறை மாவட்டம்
[தொகு]ஈரோடு மாவட்டம்
[தொகு]ஈரோடு மாவட்டம், ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 35 உள்வட்டங்களும் மற்றும் 375 வருவாய் கிராமங்களும் கொண்டது.[20]
- பவானி வட்டம்
- அந்தியூர் வட்டம்
- ஈரோடு வட்டம்
- கோபிசெட்டிப்பாளையம் வட்டம்
- பெருந்துறை வட்டம்
- சத்தியமங்கலம் வட்டம்
- நம்பியூர் வட்டம்
- கொடுமுடி வட்டம்
- மொடக்குறிச்சி வட்டம்
- தாளவாடி வட்டம்
நாமக்கல் மாவட்டம்
[தொகு]நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் மற்றும் 391 வருவாய் கிராமங்களும் கொண்டது.[21]
- நாமக்கல் வட்டம்
- திருச்செங்கோடு வட்டம்
- இராசிபுரம் வட்டம்
- பரமத்தி-வேலூர் வட்டம்
- கொல்லிமலை வட்டம்
- சேந்தமங்கலம் வட்டம்
- குமாரபாளையம் வட்டம்
- மோகனூர் வட்டம்[22]
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
[தொகு]திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி என 4 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும் மற்றும் 506 வருவாய் கிராமங்களும் கொண்டது.[23]
- மணப்பாறை வட்டம்
- மருங்காபுரி வட்டம்
- ஸ்ரீரங்கம் வட்டம்
- திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டம்
- திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம்
- இலால்குடி வட்டம்
- மண்ணச்சநல்லூர் வட்டம்
- துறையூர் வட்டம்
- முசிறி வட்டம்
- தொட்டியம் வட்டம்
- திருவெறும்பூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
[தொகு]தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 50 உள்வட்டங்களும் மற்றும் 906 வருவாய் கிராமங்களும் கொண்டது.[24][25]
- கும்பகோணம் வட்டம்
- ஒரத்தநாடு வட்டம்
- பாபநாசம் வட்டம்
- பட்டுக்கோட்டை வட்டம்
- பூதலூர் வட்டம்
- பேராவூரணி வட்டம்
- தஞ்சாவூர் வட்டம்
- திருவையாறு வட்டம்
- திருவிடைமருதூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
[தொகு]திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மற்றும் மன்னார்குடி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 28 உள்வட்டங்களும் மற்றும் 573 வருவாய் கிராமங்களும் கொண்டது.[26]
- குடவாசல் வட்டம்
- மன்னார்குடி வட்டம்
- நன்னிலம் வட்டம்
- நீடாமங்கலம் வட்டம்
- கூத்தாநல்லூர் வட்டம்
- திருத்துறைப்பூண்டி வட்டம்
- திருவாரூர் வட்டம்
- வலங்கைமான் வட்டம்
நீலகிரி மாவட்டம்
[தொகு]நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூர் & கூடலூர் என 3 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும் மற்றும் 88 வருவாய் கிராமங்களும் கொண்டது. [27]
கோயம்புத்தூர் மாவட்டம்
[தொகு]கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் பொள்ளாட்சி என 3 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 38 உள்வட்டங்களும் மற்றும் 295 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [28]
- கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
- அன்னூர் வட்டம்
- கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
- மேட்டுப்பாளையம் வட்டம்
- பொள்ளாச்சி வட்டம்
- கிணத்துக்கடவு வட்டம்
- வால்பாறை வட்டம்
- சூலூர் வட்டம்
- பேரூர் வட்டம்
- மதுக்கரை வட்டம்
- ஆனைமலை வட்டம்
திருப்பூர் மாவட்டம்
[தொகு]திருப்பூர் மாவட்டம், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 33 உள்வட்டங்களும் மற்றும் 350 வருவாய் கிராமங்களும் கொண்டது. [29]
- திருப்பூர் வடக்கு வட்டம்
- திருப்பூர் தெற்கு வட்டம்
- அவிநாசி வட்டம்
- பல்லடம் வட்டம்
- உடுமலைப்பேட்டை வட்டம்
- தாராபுரம் வட்டம்
- காங்கேயம் வட்டம்
- மடத்துக்குளம் வட்டம்
- ஊத்துக்குளி வட்டம்
கரூர் மாவட்டம்
[தொகு]கரூர் மாவட்டம், கரூர் மற்றும் குளித்தலை என 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும் மற்றும் 203 வருவாய் கிராமங்களும் கொண்டது. [30]
- அரவக்குறிச்சி வட்டம்
- கரூர் வட்டம்
- கிருஷ்ணராயபுரம் வட்டம்
- குளித்தலை வட்டம்
- கடவூர் வட்டம்
- மண்மங்கலம் வட்டம்
- புகளூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
[தொகு]புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என 3 வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும் மற்றும் 763 வருவாய் கிராமங்களும் கொண்டது. [31]
- ஆலங்குடி வட்டம்
- அறந்தாங்கி வட்டம்
- ஆவுடையார்கோயில் வட்டம்
- கந்தர்வகோட்டை வட்டம்
- கறம்பக்குடி வட்டம்
- இலுப்பூர் வட்டம்
- குளத்தூர் வட்டம்
- மணமேல்குடி வட்டம்
- புதுக்கோட்டை வட்டம்
- பொன்னமராவதி வட்டம்
- திருமயம் வட்டம்
- விராலிமலை வட்டம்
தேனி மாவட்டம்
[தொகு]தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும், 17 உள்வட்டங்களும் மற்றும் 113 வருவாய் கிராமங்களும் கொண்டது. [32]
திண்டுக்கல் மாவட்டம்
[தொகு]திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும் மற்றும் 361 வருவாய் கிராமங்களும் கொண்டது.[33]
- பழனி வட்டம்
- கொடைக்கானல் வட்டம்
- ஒட்டன்சத்திரம் வட்டம்
- வேடசந்தூர் வட்டம்
- நத்தம் வட்டம்
- நிலக்கோட்டை வட்டம்
- ஆத்தூர் வட்டம்
- திண்டுக்கல் கிழக்கு வட்டம்
- திண்டுக்கல் மேற்கு வட்டம்
- குஜிலியம்பாறை வட்டம்
மதுரை மாவட்டம்
[தொகு]மதுரை மாவட்டம், மதுரை, மேலூர், உசிலம்பட்டி என 3 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 57 உள்வட்டங்களும் மற்றும் 665 வருவாய் கிராமங்களும் கொண்டது.[34]
- மதுரை வடக்கு வட்டம்
- மதுரை தெற்கு வட்டம்
- மதுரை மேற்கு வட்டம்
- மதுரை கிழக்கு வட்டம்
- திருப்பரங்குன்றம் வட்டம்
- மேலூர் வட்டம்
- உசிலம்பட்டி வட்டம்
- வாடிப்பட்டி வட்டம்
- பேரையூர் வட்டம்
- திருமங்கலம் வட்டம்
- கள்ளிக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம்
[தொகு]சிவகங்கை மாவட்டம், 2 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும் மற்றும் 529 வருவாய் கிராமங்களும் கொண்டது.[35]
- தேவகோட்டை வட்டம்
- இளையான்குடி வட்டம்
- காரைக்குடி வட்டம்
- மானாமதுரை வட்டம்
- சிவகங்கை வட்டம்
- காளையார்கோவில் வட்டம்
- திருப்பத்தூர் வட்டம்
- திருப்புவனம் வட்டம்
- சிங்கம்புணரி வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
[தொகு]இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், பரமக்குடி என 2 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 38 உள்வட்டங்களும் மற்றும் 400 வருவாய் கிராமங்களும் கொண்டது.[36]
- இராமநாதபுரம் வட்டம்
- பரமக்குடி வட்டம்
- கடலாடி வட்டம்
- கமுதி வட்டம்
- முதுகுளத்தூர் வட்டம்
- இராமேஸ்வரம் வட்டம்
- திருவாடானை வட்டம்
- இராஜசிங்கமங்கலம் வட்டம்
- கீழக்கரை வட்டம்
விருதுநகர் மாவட்டம்
[தொகு]விருதுநகர் மாவட்டம், 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும் மற்றும் 600 வருவாய் கிராமங்களும் கொண்டது.
- அருப்புக்கோட்டை வட்டம்
- காரியாபட்டி வட்டம்
- இராஜபாளையம் வட்டம்
- சாத்தூர் வட்டம்
- சிவகாசி வட்டம்
- ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்
- வத்திராயிருப்பு வட்டம்
- திருச்சுழி வட்டம்
- விருதுநகர் வட்டம்
- வெம்பக்கோட்டை வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
[தொகு]இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் நவம்பர் 2019 இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[37]
- திருநெல்வேலி வட்டம்
- திசையன்விளை வட்டம்
- அம்பாசமுத்திரம் வட்டம்
- நாங்குநேரி வட்டம்
- பாளையங்கோட்டை வட்டம்
- ராதாபுரம் வட்டம்
- மானூர் வட்டம்
- சேரன்மாதேவி வட்டம்
தென்காசி மாவட்டம்
[தொகு]திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து நவம்பர் 2019-இல் நிறுவப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களையும் கொண்டது.[38][39]
- சங்கரன்கோயில் வட்டம்
- சிவகிரி வட்டம்
- ஆலங்குளம் வட்டம்
- கடையநல்லூர் வட்டம்
- வீரகேரளம்புதூர் வட்டம்
- தென்காசி வட்டம்
- செங்கோட்டை வட்டம்
- திருவேங்கடம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
[தொகு]தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி என 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும் மற்றும் 480 வருவாய் கிராமங்களும் கொண்டது.
- எட்டயபுரம் வட்டம்
- கோவில்பட்டி வட்டம்
- ஒட்டபிடாரம் வட்டம்
- சாத்தான்குளம் வட்டம்
- ஸ்ரீவைகுண்டம் வட்டம்
- திருசெந்தூர் வட்டம்
- தூத்துக்குடி வட்டம்
- விளாத்திக்குளம் வட்டம்
- ஏரல் வட்டம்
- கயத்தாறு வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்
[தொகு]கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் மற்றும் 188 வருவாய் கிராமங்களும் கொண்டது.
- அகத்தீஸ்வரம் வட்டம்
- கல்குளம் வட்டம்
- விளவங்கோடு வட்டம்
- தோவாளை வட்டம்
- திருவட்டார் வட்டம்
- கிள்ளியூர் வட்டம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக மாவட்டங்கள்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழக மாநகராட்சிகள்
- தமிழக நகராட்சிகள்
- தமிழகப் பேரூராட்சிகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taluks of Tamilnadu
- ↑ Thiruvallur District Revenue Administration
- ↑ Taluks of Chennai District
- ↑ Chennai district likely to expand to 426sqkm mid-July 2018
- ↑ Chennai district doubles in size
- ↑ தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு
- ↑ செங்கல்பட்டு மாவட்டம் - வருவாய் நிர்வாகம்
- ↑ RANIPET DISTRICT Revenue Administration
- ↑ திருப்பத்தூர் மாவட்டம்-வருவாய் நிர்வாகம்
- ↑ Revenue District
- ↑ KALLAKURICHI DISTRICT Revenue Administration
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ Cuddalore District Revenue Administration
- ↑ Krishnagiri District Revenue Administration
- ↑ Dharmapuri District Revenue Administration
- ↑ Salem District Revenue Administration
- ↑ Perambalur District Revenue Administration
- ↑ Ariyalur District Revenue Administration
- ↑ Erode District Revenue Administration
- ↑ [ https://namakkal.nic.in/revenue-administration/ Namakkal District Revenue Administration]
- ↑ தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018
- ↑ Tiruchirappalli District Revenue Administration
- ↑ Tanjore District Revenue Administration
- ↑ https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf
- ↑ Tiruvarur District Revenue Administration
- ↑ N ilgiris District Revenue Administration
- ↑ Coimbatore District Revenue Administration
- ↑ Tirupupur District Revenue Administration
- ↑ Karur District Revenue Administration
- ↑ Pudukkottai District Revenue Administration
- ↑ Theni District Revenue Administration
- ↑ Dindigul District Revenue Administration
- ↑ "Madurai District Revenue Administration". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
- ↑ Sivaganga District Revenue Administration
- ↑ Ramanathapuram District Revenue Administration
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ Tenkashi District-Local Bodies Administration
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு