உள்ளடக்கத்துக்குச் செல்

அயனாவரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

அயனாவரம் வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வட்டங்களில் ஒன்றாகும். இது திசம்பர் 2013இல் பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1]

தண்டையார்பேட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்த இவ்வட்டமானது, அயனாவரம், கொளத்தூர், பெரவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் அயனாவரத்தில் இயங்குகிறது.

இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 
  2. உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனாவரம்_வட்டம்&oldid=4094955" இலிருந்து மீள்விக்கப்பட்டது