உள்ளடக்கத்துக்குச் செல்

மதுக்கரை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுக்கரை வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் 11 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] மதுக்கரை வட்டத்தில் 20 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வரலாறு

[தொகு]

மதுக்கரை வட்டம் 2013 ஆவது ஆண்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இவ்வட்டமானது மதுக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.[3] [4]பேரூர் வட்டத்துடன் தொடங்கப்பட்ட இவ்வட்டத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களின் எண்ணிக்கையானது பத்தாக உயர்ந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கோயம்புத்தூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்". Archived from the original on 2021-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  2. மதுக்கரை வட்டத்தின் 20 வருவாய் கிராமங்கள்
  3. Palaniappan, V. S. (5 December 2013). "Government sanctions two new taluks". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Coimbatore/government-sanctions-two-new-taluks/article5424635.ece. 
  4. 23 new taluks created in Tamil Nadu
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுக்கரை_வட்டம்&oldid=3566418" இலிருந்து மீள்விக்கப்பட்டது