வாலாஜாபேட்டை வட்டம்
Appearance
(வாலாஜா வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாலாஜா வட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வாலாசாபேட்டை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 83 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] மேலும் இவ்வட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் மேல்விஷாரம் நகராட்சிகள் உள்ளது.வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.