குமாரபாளையம் வட்டம்
Appearance
குமாரபாளையம் வட்டம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இவ்வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சென்னையிலிருந்து துவக்கி வைத்தார். [1][2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் குமாரபாளையத்தில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் 20 வருவாய் கிராமங்கள் உள்ளது.[3]
இவ்வட்டத்தில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குமாரபாளையம் புதிய வருவாய் வட்டம்". Archived from the original on 2016-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
- ↑ நாமக்கல் மாவட்டம்
- ↑ Namakkal District Revenue Administration