பொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்
Appearance
பின்னணி |
தமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு |
இலங்கை அரசு |
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள் |
விடுதலைப் புலிகள் |
புலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம் |
முக்கிய நபர்கள் |
வே. பிரபாகரன் மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா |
இந்தியத் தலையீடு |
பூமாலை நடவடிக்கை இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படை ராஜீவ் காந்தி • RAW |
மேலும் பார்க்க |
இலங்கை இராணுவம் ஈழ இயக்கங்கள் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் |
பொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை, மற்றும் ஊர்காவல்படையினர், ஈபிடிபி, புளொட், தமவிபு போன்ற துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டன.
ஆண்டு வாரியாகத் தாக்குதல்கள்
[தொகு]1970கள்
[தொகு]தாக்குதல்/படுகொலைகள் |
நாள் |
இடம் |
இறப்புகள் | குற்றவாளிகள் |
மூலம் |
---|---|---|---|---|---|
தமிழ் மாநாட்டுப் படுகொலைகள் (1974) | சனவரி 10, 1974 | யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம் | 9 | காவல்துறை | [1][2][3] |
1980கள்
[தொகு]1990கள்
[தொகு]2000கள்
[தொகு]தாக்குதல்/படுகொலைகள் |
நாள் |
இடம் |
இறப்புகள் | குற்றவாளிகள் |
மூலம் |
---|---|---|---|---|---|
பள்ளிக்குடா குண்டுவீச்சு | மே 12, 2000 | பள்ளிக்குடா, கிளிநொச்சி மாவட்டம் | 5 | விமானப்படை | [83] |
சிலிவத்துறை படுகொலைகள் | மே 13, 2000 | சிலிவத்துறை, மன்னார் மாவட்டம் | 5 | கடற்படை | [83] |
கொழும்புத்துறை படுகொலைகள் | மே 15, 2000 | கொழும்புத்துறை, யாழ்ப்பாண மாவட்டம் | 5 | இராணுவம் | [83] |
மிருசுவில் படுகொலைகள் | திசம்பர் 20, 2000 | மிருசுவில், யாழ்ப்பாண மாவட்டம் | 8 | இராணுவம் | [84][84][85][86][87] |
திருகோணமலை மாணவர்கள் படுகொலை | சனவரி 2, 2006 | திருகோணமலை, திருகோணமலை மாவட்டம் | 5 | காவல்துறை (STF) | [88][89][89][90][91] |
அல்லைப்பிட்டிப் படுகொலைகள் | மே 13, 2006 | அல்லைப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம் | 13 | கடற்படை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | [92][93][94] |
பேசாலை தேவாலயத் தாக்குதல் | சூன் 17, 2006 | மேசாலை, மன்னார் மாவட்டம் | 6 | கடற்படை | [95][96][97] |
திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை / மூதூர் படுகொலைகள் | ஆகத்து 4, 2006 | மூதூர், திருகோணமலை மாவட்டம் | 17 | காவல்துறை, Home Guards | [98][99] |
புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல் | ஆகத்து 13, 2006 | அல்லைப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம் | 15 - 36 | இராணுவம் | [100][101][102][103] |
செஞ்சோலை குண்டுவீச்சு | ஆகத்து 14, 2006 | முல்லைத்தீவு, முல்லைத்தீவு மாவட்டம் | 61 | விமானப்படை | [104][105][106][107] |
வாகரைக் குண்டுவீச்சு | நவம்பர் 7, 2006 | கதிரவெளி, மட்டக்களப்பு மாவட்டம் | 45 | இராணுவம் | [108] |
தாண்டிக்குளம் படுகொலைகள் | நவம்பர் 19, 2006 | தாண்டிக்குளம், வவுனியா | 5 | காவல்துறை, இராணுவம் | [109][110][111] |
படகுத்துறை குண்டுவீச்சு / இலுப்பைக்கடவை குண்டுவீச்சு | சனவரி 2, 2007 | இலுப்பைக்கடவை, மன்னார் மாவட்டம் | 15 | விமானப்படை | [112][113] |
தர்மபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் | சனவரி 8, 2009 | தர்மபுரம், முல்லைத்தீவு மாவட்டம் | 7 | இராணுவம் | [114] |
வல்லிபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் | சனவரி 22, 2009 | வல்லிபுரம், முல்லைத்தீவு மாவட்டம் | 5 | இராணுவம் | [114] |
சுதந்திரபுரம் எறிகணைத் தாக்குதல் | சனவரி 24, 2009 | சுதந்திரபுரம் சந்தி, முல்லைத்தீவு மாவட்டம் | 11+ | இராணுவம் | [115] |
உடையார்கட்டு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் | சனவரி 26, 2009 | உடையார்கட்டு, முல்லைத்தீவு மாவட்டம் | 12 | இராணுவம் | [114] |
புதுக்குடியிருப்பு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் | பெப்ரவரி 1-3, 2009 | புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் | 9+ | இராணுவம் | [114][115][116][117] |
பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை குண்டுவீச்சு | பெப்ரவரி 5-6, 2009 | புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் | Up to 75 | [114][115][117] | |
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு | பெப்ரவரி 9-10, 2009 | புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் | 16+ | இராணுவம் | [114][115][118] |
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு | ஏப்ரல் 9, 2009 | புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் | 22+ | இராணுவம் | [114][119] |
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு | ஏப்ரல் 20, 2009 | புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் | 13+ | இராணுவம் | [114] |
வளையான்மடம் மருத்துவமனை குண்டுவீச்சு | ஏப்ரல் 21, 2009 | வளையார்மடம், முல்லைத்தீவு மாவட்டம் | 4-5 | விமானப்படை | [114] |
முள்ளிவாய்க்கால் சுகாதார நிலையக் குண்டுவீச்சு | ஏப்ரல் 28, 2009 | முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் | 6+ | இராணுவம், விமானப்படை | [114] |
முள்ளிவாய்க்கால் சுகாதாரநிலைய எறிகணை வீச்சு | ஏப்ரல் 29, 2009 | முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் | 6 | இராணுவம் | [114] |
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு | ஏப்ரல் 29, 2009 | முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் | 9+ | இராணுவம் | [114] |
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு | ஏப்ரல் 30, 2009 | முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் | 9 | இராணுவம் | [114] |
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு | மே 1, 2009 | முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் | 27 | இராணுவம் | [120] |
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு | மே 2, 2009 | முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் | 68 | இராணுவம் | [114][121][122] |
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை குண்டுவீச்சு | மே 12, 2009 | முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் | 49 | இராணுவம் | [123][124][125] |
மேலேயுள்ள பட்டியல் முழுமையானதல்ல. தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த மேற்கோள்களுடன் பட்டியலை நீங்களும் இற்றைப்படுத்தலாம்..
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1974 World Tamil research conference incident". Archived from the original on 2009-05-03. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ UTHR Antecedents of July 1983 and the Foundations of Impunity
- ↑ 35th anniversary of Tamil Conference victims held in Jaffna
- ↑ 10 Die in Sri Lanka As Troops Fire at Crowd, New York Times, 29 March 1984
- ↑ SRI LANKA: THE UNTOLD STORY Chapter 30: Whirlpool of violence பரணிடப்பட்டது 2002-04-16 at the வந்தவழி இயந்திரம், By K T Rajasingham, Asia Times
- ↑ The Chunnakam Massacre, TamilNation.org
- ↑ The ignored side of Balraj story, The Bottom Line, 28 May 2008
- ↑ Janaka Perera, LankaNewspapers.com, 7 October 2008
- ↑ SRI LANKA: THE UNTOLD STORY Chapter 31: Indira Gandhi - a casualty of terror பரணிடப்பட்டது 2006-06-15 at the வந்தவழி இயந்திரம், By K T Rajasingham, Asia Times
- ↑ 10.0 10.1 Massacres of Tamils (1956-2008). Chennai: Manitham Publications. 2009. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-909737-0-0.
- ↑ "Cycles of Violence: Human Rights in Sri Lanka Since the Indo-Sri Lanka Agreement". Asia Watch Committee. பார்க்கப்பட்ட நாள் 18 November 2013.
- ↑ "Note to the incident at St. Patrick's:". யுடிஎச்ஆர். பார்க்கப்பட்ட நாள் 2006-03-26.
- ↑ "Mannar human rights activist Fr Mary Bastian remembered". Tamilnet. பார்க்கப்பட்ட நாள் 2006-03-26.
- ↑ 14.0 14.1 Brown(edit), Cynthia (1995). Playing the "Communal Card": Communal Violence and Human Rights. மனித உரிமைகள் கண்காணிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-5643-2152-5. p.91
- ↑ Marks, Thomas (1996). Maoist Insurgency Since Vietnam. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7146-4606-7. p.197
- ↑ Soldiers in Sri Lanka Are Reported to Kill 85, New York Times, 6 December 1984
- ↑ "Valvettithurai". யுடிஎச்ஆர். 2001. http://www.uthr.org/Reports/Report2/Chapter4.htm. பார்த்த நாள்: 2009-01-18.
- ↑ Tactics Adopted By Pirabaharan[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hoole, Rajan (2001). Sri Lanka: The Arrogance of Power: Myths, Decadence & Murder. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-5594-4704-1. p.214
- ↑ "Limbo between war and peace". AsiaTimes. 2002-03-23 இம் மூலத்தில் இருந்து 2002-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021001211016/http://www.atimes.com/ind-pak/DC23Df05.html. பார்த்த நாள்: 2009-01-18.
- ↑ Somasundaram, Daya (1998). Scarred Minds: The Psychological Impact of War on Sri Lankan Tamils. Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7619-9267-7. p. 310
- ↑ 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 22.7 "SRI LANKA:When will justice be done?". பன்னாட்டு மன்னிப்பு அவை. 2007. Archived from the original on 2007-07-14. பார்க்கப்பட்ட நாள் 2007-07-19.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Focusing on the Killiveddy Massacre". யுடிஎச்ஆர். பார்க்கப்பட்ட நாள் 2009-01-22.
- ↑ எல்லாளன் (சங்கதி.கொம்) (22 பெப்ரவரி 2008). "உடும்பன்குளம் படுகொலை". யாழ்.கொம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=34957. பார்த்த நாள்: 29-9-2011.
- ↑ Frerks, George (2004). Dealing with diversity: Sri Lankan Discourses on Peace and Conflict. Netherlands Institute of International Relations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-0503-1091-5.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)p.118 - ↑ 26.0 26.1 Humphrey, Hawksley (February 22, 1986). "Massacre in Akkaraipattu". தி கார்டியன். https://tamilnation.org/indictment/indict041.htm.
- ↑ IDSA News Review on South Asia/Indian Ocean. Institute for Defence Studies and Analyses. 1985.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)p.363 - ↑ Rajasingam, K. T (2002-03-30). "Sri Lanka: The untold Story, Chapter 33: India shows its hand". Asian Times இம் மூலத்தில் இருந்து 2010-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100519131655/http://www.atimes.com/ind-pak/DC30Df04.html. பார்த்த நாள்: 2007-07-18.
- ↑ 29.0 29.1 McConnell, D. (2008). "The Tamil people's right to self-determination". Cambridge Review of International Affairs 21 (1): 59–76. doi:10.1080/09557570701828592. http://www.informaworld.com/index/790622093.pdf. பார்த்த நாள்: 2008-03-25.
- ↑ Hoole, Rajan (2002-05-14). "Kokkadichcholai massacre and after". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 2007-07-19.
- ↑ Gharavi, Hamid (1998-05-01). "Arbitration under Bilateral Investment Treaties, American Arbitration Association's A.D.R.J. and Mealey's Int. Arb. Report, May 1998" (பி.டி.எவ்). Salans. Archived from the original on 2007-10-24. பார்க்கப்பட்ட நாள் 2007-07-19.
- ↑ McGowan, William (1992). Only Man Is Vile: The Tragedy of Sri Lanka. Farrar Straus & Giroux. pp. 243–244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0374226520.
- ↑ "SRI LANKA: THE UNTOLD STORY". Asia Times. Asia Times. 2001. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2007-10-26.
- ↑ "CHAPTER 2". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. யுடிஎச்ஆர். 2001. பார்க்கப்பட்ட நாள் 2007-10-26.
- ↑ "THE EAST : LOOKING BACK". யுடிஎச்ஆர். UTHR. 2001. பார்க்கப்பட்ட நாள் 2007-10-26.
- ↑ "Human rights and The Issues of War and Peace". யுடிஎச்ஆர். UTHR. 2001. பார்க்கப்பட்ட நாள் 2007-10-26.
- ↑ Human skulls, bones unearthed in Thiraikerni, தமிழ்நெட், 13 அக்டோபர் 2003
- ↑ Police interrogates Thiraikerni community leader, தமிழ்நெட், ஆகத்து 16, 2003
- ↑ 39.0 39.1 39.2 39.3 39.4 "Sri Lanka: The Northeast: Human rights violations in a context of armed conflict". பன்னாட்டு மன்னிப்பு அவை. Archived from the original on 2009-02-14. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ "UTHR(J) report on the Eastern University Massacre".
- ↑ "HRW report - Sri Lanka". HRW. பார்க்கப்பட்ட நாள் 2007-02-02.
- ↑ "Graveyard for Disappeared Persons – Statistic for Batticaloa district".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hoole, Ranjan (2001). Sri Lanka: The Arrogance of Power : Myths, Decadence & Murder. University of Teachers for Human Rights. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-5594-4704-1. p.378-397
- ↑ McDermott (edit), Rachel Fell (2008). Encountering Kali: In the Margins, at the Center, in the West. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-5202-3240-2. p.121
- ↑ Hoole, Ranjan. "The massacre at Sathurukondan: 9th September 1990". யுடிஎச்ஆர். பார்க்கப்பட்ட நாள் 2009-01-26.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Caron, Cynthia (March 15-21, 2003). "Floundering Peace Process: Need to Widen Participation". Economic and Political Weekly (Economic and Political weekly) 38 (11): 1029–1031. http://www.jstor.org/pss/4413336. பார்த்த நாள்: 2009-01-26.
- ↑ Lawrence, Patricia (2001). The Ocean of Stories ; Children's Imagination, Creativity, and Reconciliation in Eastern Sri Lanka. International Centre for Ethnic Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-5558-0076-6. p.40
- ↑ "Sri Lankan Tamil rebels commemorate civilian killings in eastern town". Xinhua News Agency. பார்க்கப்பட்ட நாள் 2007-07-10.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sri Lanka: Summary of human rights concerns during 1991. ASA 37/01/92. பன்னாட்டு மன்னிப்பு அவை. January 1992 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110612141346/http://www.amnesty.org/es/library/asset/ASA37/001/1992/es/9d6eb6b8-eda8-11dd-9ad7-350fb2522bdb/asa370011992en.pdf. பார்த்த நாள்: 19 July 2009.
- ↑ Hoole, Rajan (2002-05-14). "Kokkadichcholai massacre and after". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.
- ↑ "The Tamil people's right to self-determination". Cambridge Review of International Affairs. 2008-03-01. http://www.informaworld.com/index/790622093.pdf. பார்த்த நாள்: 2009-01-18.
- ↑ Disappearances and political crisis: Human Rights crisis of 1990s, A manual for action. Amnesty International. 1994. pp. 16–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90 6463 095 X.
- ↑ "2002 HRW report- Sri Lanka". மனித உரிமைகள் கண்காணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 2007-02-02.
- ↑ Pinto - Jayawardena, Kishali (1998-07-18). "Recognizing some valuable lessons:The Krishanthi case in retrospect". Sunday Times (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.
- ↑ "Sri Lanka: Deliberate killings of Muslim and Tamil villagers in Polonnaruwa". பன்னாட்டு மன்னிப்பு அவை. Archived from the original on 2011-02-22. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ "Chapter 7 - MASSACRES IN THE POLONNARUWA DISTRICT". Report 11. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு.
- ↑ "Mylanthanai case". பிபிசி. 2002-11-26. http://news.bbc.co.uk/2/low/south_asia/2515295.stm. பார்த்த நாள்: 2006-01-08.
- ↑ "Jury finds Mylanthanai massacre accused not guilty". Sri Lanka Monitor. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2006-01-06.
- ↑ "Human Rights accountability, first". யுடிஎச்ஆர். Archived from the original on 2005-12-26. பார்க்கப்பட்ட நாள் 2006-01-07.
- ↑ Sri Lanka: Assessment of the Human Rights Situation, ASA 37/1/93, பன்னாட்டு மன்னிப்பு அவை, February 1993
- ↑ Hoole, Rajan. "Feature: Massacre in the Jaffna Lagoon". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
- ↑ "Amnesty International Report 1994". பன்னாட்டு மன்னிப்பு அவை. 1994. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Fernando, Shamindra (January 5, 1993). "Navy demolishes Tiger boats". The Island.
- ↑ Olsen, Bendigt (1994). Human Rights in Developing Countries - Yearbook. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-0654-4845-4. p.368
- ↑ Rajasingam, K. T. (17 August 2002). "Sri Lanka:The untold story, chapter 53 – Kilaly massacre". Asia Times இம் மூலத்தில் இருந்து 2009-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090522124243/http://www.atimes.com/atimes/South_Asia/DH17Df01.html. பார்த்த நாள்: 2008-12-22.
- ↑ 66.0 66.1 "SPECIAL REPORT 5 - FROM MANAL AARU TO WELI OYA AND THE SPIRIT OF JULY 1983". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு.
- ↑ Reports of Extrajudicial Executions During May 1995 பரணிடப்பட்டது 2012-10-10 at the வந்தவழி இயந்திரம், Amnesty Internation Report ASA/37/10/95, 1 June 1995 (via UNHCR)
- ↑ "Sri Lanka stop killing civilians". HumanRightsWatch. July 1995. http://www.hrw.org/legacy/reports/1995/Srilanka.htm. பார்த்த நாள்: 2009-01-18.
- ↑ "1995 Human Rights report – South Asia". Archived from the original on 2005-03-20. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ Somasundaram, D. (1997). "Abandoning jaffna hospital: Ethical and moral dilemmas". Medicine, Conflict and Survival 13 (4): 333–347. doi:10.1080/13623699708409357.
- ↑ "Human Rights Development - Sri Lanka". HRW. பார்க்கப்பட்ட நாள் 2006-01-11.
- ↑ "Navy assault on fishermen". Sri Lanka monitor. Archived from the original on 2003-06-12. பார்க்கப்பட்ட நாள் 2006-01-08.
- ↑ "1995 UTHR report". UTHR. பார்க்கப்பட்ட நாள் 2006-01-11.
- ↑ "Amnesty International report". Archived from the original on 2003-07-09. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ "Report on Kumarapuram massacre". Archived from the original on 2006-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ "probe Trincomalee massacre".
- ↑ "HRW Report".
- ↑ "Kumarapuram village".
- ↑ "Amnesty International Report". Amnesty International.org. Archived from the original on 2003-07-31. பார்க்கப்பட்ட நாள் 2006-01-06.
- ↑ "Tampalakamam accused shot dead". Tamilnet.com. பார்க்கப்பட்ட நாள் 2006-01-06.
- ↑ 81.0 81.1 "Amnesty Internationa Report". Amnesty International.org. Archived from the original on 2003-07-31. பார்க்கப்பட்ட நாள் 2007-02-28.
- ↑ Sri Lanka: Air Force bombing at Puthukkudiyiruppu -- Amnesty International's concerns, Amnesty International, 16-09-1999
- ↑ 83.0 83.1 83.2 MSF urges respect for the safety of civilians caught in Sri Lanka fighting[தொடர்பிழந்த இணைப்பு], Médecins Sans Frontières, 16 May 2000
- ↑ 84.0 84.1 "Mirusuvil massacre case". பிபிசி.com. 2007-05-09. http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/03/050306_mirusuvil.shtml.
- ↑ "Child soldiers:Understanding the context" (PDF). BMJ.com. 2007-05-06. Archived from the original (PDF) on 2007-10-10. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ "Mirusuvil mass graves". British Refugee Council: Sri Lanka Monitor. 2007-05-09 இம் மூலத்தில் இருந்து 2008-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081006081536/http://www.brcslproject.gn.apc.org/slmonitor/December2000/miru.html.
- ↑ "Activities of Center for Human Rights Development". chrdsrilanka.org. 2007-05-09. Archived from the original on 2013-05-13. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ "Unfinished Business of the Five Students and ACF Cases– A Time to call the Bluff". Archived from the original on 2016-03-28. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ 89.0 89.1 "Is the State complacent?". The Nation. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
- ↑ "'Murder of five Tamil youths highlights need to end impunity' – Govt must protect witnesses to Trinco killings – HRW". Human Rights Watch. Archived from the original on 2009-01-08. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
- ↑ "Tamil journalist gunned down in Trincomalee after covering paramilitary abuses". RSF. Archived from the original on 2006-02-08. பார்க்கப்பட்ட நாள் 2007-01-31.
- ↑ Sri Lanka: Amnesty International condemns killings of civilians பரணிடப்பட்டது 2007-09-11 at the வந்தவழி இயந்திரம், Amnesty International Canada, 16 May 2006
- ↑ The Choice between Anarchy and International Law with Monitoring பரணிடப்பட்டது 2007-07-19 at the வந்தவழி இயந்திரம், University Teachers for Human Rights (Jaffna) Special Report No. 23, 7 November 2006
- ↑ Sri Lanka villagers flee massacre, BBC News, 20 May 2006
- ↑ Probe on Pesalai church attack - Acting on local and international reports , LankaNewspapers.com, 24 June 2006
- ↑ Sri Lankan forces 'target church', பிபிசி, 18 சூன் 2006
- ↑ Catholic church attacked; bishop accuses navy, National Catholic Reporter, 20 June 2006
- ↑ "15 NGO workers killed". The Hindu (Chennai, India). 8 August 2006. http://www.hindu.com/2006/08/08/stories/2006080808521200.htm. பார்த்த நாள்: 2007-01-30.
- ↑ Huggler, Justin (2006-08-31). "Europe accuses Sri Lankan army of assassinating aid workers". The Independent, UK (London) இம் மூலத்தில் இருந்து 2007-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070312212142/http://news.independent.co.uk/world/asia/article1222812.ece. பார்த்த நாள்: 2007-01-30.
- ↑ The Killing Match பரணிடப்பட்டது 2009-06-24 at the வந்தவழி இயந்திரம், Amnesty International Magazine, Winter 2006
- ↑ From Welikade to Mutur and Pottuvil: A Generation of Moral Denudation and the Rise of Heroes with Feet of Clay பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம், University Teachers for Human Rights (Jaffna) Special Report No. 25, 31 May 2007
- ↑ Sri Lanka church shelled in gov’t attack on rebels பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம், Catholic Online, 14 August 2006
- ↑ Hell in the north: church and children's home destroyed பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம், AsiaNews.it, 14 August 2006
- ↑ "61 girls killed in airstrike, 8 dead in Colombo blast (2nd Roundup)". Monsters and Critics. 14 August 2006 இம் மூலத்தில் இருந்து 21 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070521084701/http://news.monstersandcritics.com/southasia/article_1190181.php/61_girls_killed_in_airstrike_8_dead_in_Colombo_blast__2nd_Roundup_.
- ↑ Huggler, Justin (2006-08-16). "Sri Lankan army warns children can be targets". The Independent (London) இம் மூலத்தில் இருந்து 2008-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080704153534/http://news.independent.co.uk/world/asia/article1219476.ece. பார்த்த நாள்: 2010-05-08.
- ↑ "Dispute over Sri Lanka air raids". பிபிசி. 2006-08-15. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4794827.stm. பார்த்த நாள்: 2010-05-08.
- ↑ "Sri Lankan schoolgirls killed". Archived from the original on 2009-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
- ↑ "Lanka army 'kills 45 civilians'". பிபிசி. 2006-11-08. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6128094.stm. பார்த்த நாள்: 2009-01-18.
- ↑ Sri Lanka to open road to Jaffna, பிபிசி, 20 நவம்பர் 2006
- ↑ Soldier, PC arrested in Thandikulam killing பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம், Daily News, 27 November 2006
- ↑ Sri Lanka Troops Kill 5 Youths, Monitors Say, New York Times, 20 November 2006
- ↑ Sri Lanka raid 'kills civilians', பிபிசி, 2 சனவரி 2007
- ↑ War of words and figures as press gets less access to the field, Reporters Sans Frontiers, 5 January 2007
- ↑ 114.00 114.01 114.02 114.03 114.04 114.05 114.06 114.07 114.08 114.09 114.10 114.11 114.12 114.13 "Sri Lanka: Repeated Shelling of Hospitals Evidence of War Crimes". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 8 May 2010.
- ↑ 115.0 115.1 115.2 115.3 "Asia Report N°191 - WAR CRIMES IN SRI LANKA". International Crisis Group. 17 May 2010. Archived from the original on 10 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2011.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Sri Lanka: ICRC maintains support for hospital hit by shelling". International Committee of the Red Cross. 2 February 2009.
- ↑ 117.0 117.1 "Report to Congress on Incidents During the Recent Conflict in Sri Lanka" (PDF). Department of State. 22 October 2009.
- ↑ "Sri Lanka: ICRC evacuates over 240 wounded and sick from the Vanni by sea". International Committee of the Red Cross. 10 February 2009.
- ↑ Chamberlain, Gethin (9 April 2010). "Sri Lankan hospital shelled in Tamil no-fire zone". தி கார்டியன் (London). http://www.guardian.co.uk/world/2009/apr/09/sri-lanka-tamil-tigers-civilians.
- ↑ "Hospital 'hit by Sri Lankan army'". பிபிசி. 2 May 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8030605.stm.
- ↑ Paton Walsh, Nick (2 May 2009). "'Sri Lankan army hits hospital'". Channel 4 News இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100122111455/http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lankan+army+hits+hospital/3121567.
- ↑ "'64 civilians killed in Sri Lanka hospital attack'". Daily Telegraph (London). 2 May 2009. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5262754/64-civilians-killed-in-Sri-Lanka-hospital-attack.html.
- ↑ "Sri Lanka war zone hospital 'hit'". பிபிசி. 12 May 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8045135.stm. பார்த்த நாள்: 31 May 2009.
- ↑ "Doctor says 49 killed in Sri Lanka hospital attack". London: தி கார்டியன். 12 May 2009. http://www.guardian.co.uk/world/feedarticle/8502775. பார்த்த நாள்: 31 May 2009.
- ↑ "49 patients killed as shell hits Lanka hospital". டைம்ஸ் ஒஃப் இந்தியா. 12 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2009-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090522120936/http://timesofindia.indiatimes.com/World/49-killed-in-Lanka-hospital-shelling/articleshow/4513061.cms. பார்த்த நாள்: 31 மே 2009.