ஈழ இயக்கங்கள்
Appearance
பின்னணி |
தமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு |
இலங்கை அரசு |
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள் |
விடுதலைப் புலிகள் |
புலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம் |
முக்கிய நபர்கள் |
வே. பிரபாகரன் மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா |
இந்தியத் தலையீடு |
பூமாலை நடவடிக்கை இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படை ராஜீவ் காந்தி • RAW |
மேலும் பார்க்க |
இலங்கை இராணுவம் ஈழ இயக்கங்கள் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் |
ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும். அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
- தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))
- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))[1]
- தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP)) [2]
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))[3]
- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE))[4]
- தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO)) [5]
- தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)[6]
- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS))
தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்
[தொகு]- தமிழ் மாணவர் பேரவை
- தமிழ் இளைஞர் பேரவை
- தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
- தமிழ���் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
- இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
- தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)
- தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி
- தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)
- தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
- பத்மநாபா (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
- ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)
- தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)
- தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)
- புரட்சிகர ஈழ விடுதலை இயக்கம் (றெலோ)
- தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)
- தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)
- தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)
- தமிழீழ விடுதலை தீவிரவாதிகள் (ரெலி)
- தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)
- தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)
- தமிழீழ செம்படை (ஆர்.எவ்.ரி.ஈ)
- தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா)
- ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)
- தீப்பொறி
- தமிழீழ பாதுகாப்பு படை (ரி.ஈ.டி.எவ்)
- ஈழ விடுதலை புலிகள் (ஈ.எல்.ரி)
- தமிழீழ மக்கள் கட்சி (TEMP)
- தமிழீழ கெரில்லா இராணுவம் (GATE)
- தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)
- தமிழீழ கழுகு முன்னணி (ரி.ஈ.ஈ.எவ்)
- இலங்கை விடுதலை தமிழ் இராணுவம் (IFTA)
- ஈழ புரட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)
- தமிழீழ புரட்சிகர மக்கள் விடுதலை இராணுவம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)
- கழுகு படை (EM)
- தமிழர் பாதுகாப்பு பேரவை
- தமிழீழ விடுதலை நாக படை / கோப்ராக்கள் (TELC)
- தமிழீழ கொமாண்டோக்கள் (TEC)
- ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)
- தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)
- மக்கள் விடுதலை கட்சி (பி.எல்.பி)
- சமூக புரட்சி சமூக விடுதலை (எஸ்.ஆர்.எஸ்.எல்)
2000 ஆம் ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி
- தமிழ் மக்கள் பேரவை
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)
- சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.epdpnews.com/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-07. பார்க்கப்பட்ட நாள் 2007-03-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-11-07. பார்க்கப்பட்ட நாள் 2005-08-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல் People's Liberation Organisation of Tamil Eelam".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ http://www.telo.org/
- ↑ http://web.archive.org/web/20210211092647/https://tulf.org/
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.thenee.com பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்