கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987
Appearance
(இறால் பண்ணைப் படுகொலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இறால் பண்ணைப் படுகொலைகள் Prawn farm massacre | |
---|---|
இடம் | கொக்கட்டிச்சோலை, இலங்கை |
ஆள்கூறுகள் | 7°37′N 81°43′E / 7.617°N 81.717°E |
நாள் | சனவரி 27, 1987 (+6 GMT) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழ் கிராம மக்கள் |
தாக்குதல் வகை | படுகொலைகள் |
ஆயுதம் | தானியங்கித் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் ஆயுதங்கள் |
இறப்பு(கள்) | 83 |
தாக்கியோர் | சிறப்பு அதிரடிப் படை |
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள் 1987 ஆம் ஆண்டு சனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajasingam, K. T (2002-03-30). "Sri Lanka: The untold Story, Chapter 33: India shows its hand". Asian Times இம் மூலத்தில் இருந்து 2010-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100519131655/http://www.atimes.com/ind-pak/DC30Df04.html.
- ↑ McConnell, D. (2008). "The Tamil people's right to self-determination". Cambridge Review of International Affairs 21 (1): 59–76. doi:10.1080/09557570701828592.