உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியக் கதிர் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிவிரெச நடவடிக்கை
ஈழப்போரின் பகுதி
நாள் அக்டோபர் 17 1995 - டிசம்பர் 1995
இடம் யாழ்ப்பாணம், இலங்கை
இலங்கை இராணுவத்துக்கு வெற்றி
பிரிவினர்
இலங்கை

இலங்கை இராணுவம்

விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
மேர்ஜர் ஜெனரல் (later General) ரொகான் தலுவத்தை,
பிரிகேடியர் (later Major General) ஜானக பெரேரா
வேலுப்பிள்ளை பிரபாகரன்
பலம்
20,000 தெரியாது
இழப்புகள்
500[1] 2,000[1]

சூரியக் கதிர் நடவடிக்கை அல்லது ரிவிரெச நடவடிக்கை இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையாகும். அக்டோபர் 17 1995 ஆம் நாள் தொடங்கப்பட்ட ரிவிரெச் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக புலிகள் வசமிருநத யாழ் நகரையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவது அமைந்திருந்தது. 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ் நகர் இராணுவ வசப்பட்டதை தொடர்ந்து ரிவிரெச நடவடிக்கை முடிவுற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியக்_கதிர்_நடவடிக்கை&oldid=3950090" இலிருந்து மீள்விக்கப்பட்டது