பகுப்பு பேச்சு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
Appearance
பகுப்பு, கட்டுரைத் தலைப்புகளில் கோவில் வரும் இடங்கள் எல்லாம் கோயில் என்று மாற்ற வேண்டும். தானியங்கி மூலம் உதவ இயலுமா? @Aswn:--இரவி (பேச்சு) 08:16, 26 மார்ச் 2017 (UTC)
- செய்துவிடலாம் @Ravidreams: அவர்களே. கட்டுரைகளுக்கு வழிமாற்றிகளுடன் வேண்டுமா? --அஸ்வின் (பேச்சு) 12:19, 26 மார்ச் 2017 (UTC)
- ஆம், வழிமாற்றிகளுடன் மாற்றலாம். பயனர் பெயர் அல்லது பெயர் கொண்டே அழையுங்கள். அவர்களே வேண்டாம் :) --இரவி (பேச்சு) 13:12, 26 மார்ச் 2017 (UTC)
- சரி :) @Ravidreams:பகுப்புகள் நகர்த்தப்பட்டுவிட்டன. கோவில் என்ற வார்த்தையுடன் 402 கட்டுரைகள் உள்ளன. என்னால் கண்டறிந்த வரை இவற்றில் ஊர்கள் பற்றி 54 கட்டுரைகள் போக 348 கட்டுரைகள் எஞ்சியுள்ளன. இவற்றை நகர்த்திடலாமா? --அஸ்வின் (பேச்சு) 13:29, 26 மார்ச் 2017 (UTC)
- மற்றவர்களின் கருத்தறிய சில நாட்கள் பொறுத்திருந்து நகர்த்தலாம். @Kanags, AntanO, Booradleyp1, and Jagadeeswarann99:--இரவி (பேச்சு) 13:39, 26 மார்ச் 2017 (UTC)
- பட்டியல் கீழே:--அஸ்வின் (பேச்சு) 13:46, 26 மார்ச் 2017 (UTC)
- சரி :) @Ravidreams:பகுப்புகள் நகர்த்தப்பட்டுவிட்டன. கோவில் என்ற வார்த்தையுடன் 402 கட்டுரைகள் உள்ளன. என்னால் கண்டறிந்த வரை இவற்றில் ஊர்கள் பற்றி 54 கட்டுரைகள் போக 348 கட்டுரைகள் எஞ்சியுள்ளன. இவற்றை நகர்த்திடலாமா? --அஸ்வின் (பேச்சு) 13:29, 26 மார்ச் 2017 (UTC)
- ஆம், வழிமாற்றிகளுடன் மாற்றலாம். பயனர் பெயர் அல்லது பெயர் கொண்டே அழையுங்கள். அவர்களே வேண்டாம் :) --இரவி (பேச்சு) 13:12, 26 மார்ச் 2017 (UTC)
- அனைத்தும் தேவையில்லை. இந்துக்கோவில்கள் (தலைப்பை) மட்டும் இப்போதைக்கு மாற்றலாம். திருக்கோவில் என்பதை கோயில் என மாற்றலாம். அருள்மிகு என்பது தலைப்பில் தேவையற்றது. அதனை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 20:32, 26 மார்ச் 2017 (UTC)
- கிறித்தவ கோயில்களைத் தவிர்க்கலாம். அவற்றில் பல "பெருங்கோவில்" எனவுள்ளன. ஆனால் அவை "பசிலிக்கா" என அல்லது "பேராலயம்" என மாற்றப்பட வேண்டும். இவற்றை தனித்தனியாகச் செய்வது ஏற்றது.--AntanO 04:11, 27 மார்ச் 2017 (UTC)
- சிறப்பான முன்னெடுப்பு. வழிமாற்று இன்றியே கட்டுரைகளை மாற்றிவிடலாம். கோவில், கோயில் எது சரி என விளக்கம் தேவைப்படுபவர்கள் பேச்சுப்பக்கத்திலிருக்கும் உரையாடலைப் படித்துப் புரிந்து கொள்கிறார்கள். இச்செயலால் மேலும் சரியானது மக்களை சென்றடையும். (தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:09, 27 ஏப்ரல் 2017 (UTC)
கோவில் கட்டுரைகள்
- 108 விநாயகர் கோவில்
- 2006 சான் சல்வடோர் அடென்கோவில் உள்நாட்டுக் கலவரம்
- அகரம் முத்தாலம்மன் கோவில்
- அக்கினி வீரண்டாள் கோவில்
- அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை
- அசுடோர்கா பெருங்கோவில்
- அச்சன்கோவில் தர்மசாஸ்தா
- அத்தி அத்தீஸ்வரர் கோவில்
- அனந்தபுர ஏரிக் கோவில்
- அனுபாவி முருகன் கோவில்
- அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்
- அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)
- அம்மன் கோவில் கிழக்காலே
- அம்மன் கோவில் வாசலிலே
- அம்மா திருவடி கோவில்
- அரங்கநாத சாமி கோவில், காரமடை
- அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்
- அரியாலை சிவன் கோவில்
- அரியாலை முத்து விநாயகர் கோவில்
- அருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்)
- அருள்மிகு சோலைசாமி திருக்கோவில்
- அல்காலா டி எனேரசு பெருங்கோவில்
- அல்பகேட் பெருங்கோவில்
- அல்பசெட் பெருங்கோவில்
- அல்முடெனா பெருங்கோவில்
- அல்மெரியா பெருங்கோவில்
- அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோவில்
- அழகர் கோவில்
- அவிலா பெருங்கோவில்
- ஆதி மொட்டையம்மன் கோவில்
- ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
- ஆரியங்காவு ஐயப்பன் கோவில்
- ஆறாட்டுபுழா கோவில்
- ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில்
- ஆற்றுக்கால் பகவதி கோவில்
- இதய கோவில்
- இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்
- இந்துக் கோவில்
- இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்
- இயேசு கோவில்
- இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்
- இரண்டாம் கோவில்
- இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில்
- இராமநாத ஈசுவரன் கோவில்
- இருதயாலீஸ்வரர் கோவில்
- இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்
- இறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)
- இலாகூரிலுள்ள கோவில்களின் பட்டியல்
- ஈச்சனாரி விநாயகர் கோவில்
- உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்
- உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்கள்
- உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
- உலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி)
- ஊர்ஜெல் பெருங்கோவில்
- எகிப்தியக் கோவில்கள்
- எட்டெழுத்து பெருமாள் கோவில்
- எப்போதும் வென்றான் சோலை சாமி கோவில்
- எருசலேம் கோவில்
- எல்லோரா கைலாசநாதர் கோவில்
- ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்
- ஒட்டக்கோவில்
- ஒரிகியுலா பெருங்கோவில்
- ஒரென்ஸ் பெருங்கோவில்
- ஒவீடொ பெருங்கோவில்
- ஒஸ்மா பெருங்கோவில்
- ஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவில்
- கச்சாய் கண்ணகை அம்மன் கோவில்
- கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், கபிஸ்தலம்
- கடிஸ் பெருங்கோவில்
- கண்ணம்புழா பகவதி அம்மன் கோவில்
- கதிராமங்கலம் வன துர்க்கையம்மன் கோவில்
- கன்னாதிட்டி காளி கோவில்
- கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில்
- கற்கோவில்
- கலஹொரா பெருங்கோவில்
- கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
- கலைக்கோவில்
- காஞ்சிபுரம் பவள வண்ணர் கோவில்
- காமாக்யா கோவில்
- காரைநகர் சிவன் கோவில்
- கார்டகேனா பெருங்கோவில்
- காளாத்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம்
- காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்
- கிரனடா பெருங்கோவில்
- கிருஷ்ணன்கோவில்
- கிரோனா பெருங்கோவில்
- கிளிநொச்சி மாவடி மாரி அம்பாள் கோவில்
- கீர் பவானி கோவில்
- குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில்
- குமாரகோவில்
- குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்
- குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்
- குளத்துப்புழை அய்யப்பன் கோவில்
- குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா)
- குவாடிக்சு பெருங்கோவில்
- கூடல் அழகர் கோவில்
- கூந்தலூர் முருகன் கோவில்
- கேசவர் கோவில்
- கேசுதெல்லோ பெருங்கோவில்
- கொடுங்கல்லூர் பகவதி கோவில்
- கொட்டாரக்கரா மகா கணபதி கோவில்
- கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்
- கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து
- கொல்லிமலை அறப்பள்ளீஸ்வரர் கோவில்
- கோட்டு வாசல் அம்மன் கோவில்
- கோட்டை முனீசுவரர் கோவில்
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்
- கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமாள் கோயில்
- கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
- சட்டிச்சாமியார் கோவில்
- சந்தன்டர் பெருங்கோவில்
- சந்திரசேகரப் பிள்ளையார் கோவில்
- சவுடேஸ்வரி அம்மன் கோவில்
- சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்
- சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்
- சாலமோனின் கோவில்
- சாளுவன்குப்பம் முருகன் கோவில்
- சிகுவென்சா பெருங்கோவில்
- சிக்கல் நவநீதேசுவரர் கோவில்
- சிங்கபெருமாள்கோவில்
- சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்
- சிதறால் மலைக் கோவில்
- சியுடட் ரீல் பெருங்கோவில்
- சியுடா பெருங்கோவில்
- சியுவென்கா பெருங்கோவில்
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
- சிறுவாபுரி முருகன் கோவில்
- சிவாயம் சிவபுரீசுவர் கோவில்
- சீதை அம்மன் கோவில்
- சுகோவில் அளவுகோல்
- சுந்தரப்பெருமாள் கோவில்
- சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருங்கூர்
- சுவர்க்கக் கோவில்
- சூரியனார் கோவில்
- செங்கழுநீர் அம்மன் கோவில்
- செஞ்சி கோதண்டராமர் கோவில்
- சென்னை முத்துக்குமாரசுவாமி கோவில்
- செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்
- செறாயி கௌரீஸ்வரர் கோவில்
- செல்லியம்மன் கோவில்-கச்சுப்பள்ளி
- செவீயா பெருங்கோவில்
- சேங்காலிபுரம் சிறீ சோளேஸ்வரர் திருக்கோவில்
- சேனாங்காவு பகவதி கோவில்
- சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்
- சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில்
- சைதாப்பேட்டை குருலிங்க சுவாமிகள் கோவில்
- சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
- சொலொன்சோ பெருங்கோவில்
- சோட்டானிக்கரை கோவில்
- சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
- சோழீசுவரம் கோவில், கந்தளாய்
- ஜக்கா பெருங்கோவில்
- ஜெடபே பெருங்கோவில்
- ஜெயின் பெருங்கோவில்
- ஜெரேஸ் பெருங்கோவில்
- டரகொனா பெருங்கோவில்
- டெராசா பெருங்கோவில்
- டெருயெல் பெருங்கோவில்
- டைபர் நதிக்கரை புனித மரியா கோவில்
- டொலேடோ பெருங்கோவில்
- டோர்டோசா பெருங்கோவில்
- தமிழகக் கோவில்கள்
- தம்புருவளை சித்தி விநாயகர் கோவில்
- தம்புள்ளை பொற்கோவில்
- தரிக்கோவில் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்
- தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில்
- தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
- தாராதாரிணி சக்தி பீடக் கோவில்
- திரிப்ரையார் ஸ்ரீ ராமர் கோவில்
- திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
- திருக்கோவில்
- திருக்கோவில் கவியுவன்
- திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்
- திருக்கோவில் பிரதேசச் செயலாளர் பிரிவு
- திருச்சம்பரம் கோவில்
- திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)
- திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்
- திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்
- திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவில்
- திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்
- திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவில்
- திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்
- திருப்படைக் கோவில்
- திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
- திருப்பறை சிவன் கோவில்
- திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்
- திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
- திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்
- திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
- திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்
- திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
- துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்
- துர்க்கியானா கோவில்
- தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)
- தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா
- தெத்துப்பட்டி (கன்னிவாடி) இராஜகாளியம்மன் கோவில்
- தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்
- தொட்டிப்பால் பகவதி கோவில்
- தொழுதூர் மதுராந்தக சோளீசுவரர் கோவில்
- நகர சிவன்கோவில், காரைக்குடி
- நகரத்தார் கோவில்கள்
- நரசிம்மர் கோவில்கள்
- நல்லரவான் கோவில்-முளையூர்
- நல்லூர் கந்தசுவாமி கோவில்
- நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில்
- நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோவில்
- நவிண்டில் சிவகாமி அம்மன் கோவில்
- நாகராஜா கோவில்
- நிசுகலங்க மகாதேவர் கோவில்
- நெருப்புக் கோவில்
- நெல்லிக்குளங்கரை பகவதி கோவில்
- நேதல்லூர் தேவி கோவில்
- பக்தவத்சலப்பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை
- பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர்
- பசுபதிநாத் கோவில்
- பச்சியம்மன் கோவில்
- பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
- படஜோச் பெருங்கோவில்
- பதியூர் தேவி கோவில்
- பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்
- பத்திராசலம் கோவில்
- பனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்)
- பன்றித்தலைச்சி அம்மன் கோவில்
- பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில்
- பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில்
- பலன்சியா பெருங்கோவில்
- பலானை கண்ணகை அம்மன் கோவில்
- பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்
- பல்மா பெருங்கோவில்
- பல்லவராயர் பங்காளிகளின் கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில்
- பழனி முருகன் கோவில்
- பாதாமி குடைவரைக் கோவில்கள்
- பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்
- பார்சிலோனா பெருங்கோவில்
- பாலக்காடு பிரஹ்மீஸ்வரன் கோவில்
- பிசாரிக்காவு கோவில்
- பிரகலாதபுரிகோவில் (முல்தான்)
- பிரமனூர் கைலாசநாதர் கோவில்
- பில்போ பெருங்கோவில்
- புங்கடி பிள்ளையார் கோவில்
- புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்
- புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்
- புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்
- புத்தக் கோவில்களின் பட்டியல்
- புனித அந்திரேயா கோவில் (கீவ்)
- புனித அந்திரேயா கோவில் (சென்னை)
- புனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்)
- புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)
- புனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு)
- புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)
- புனித இஞ்ஞாசியார் கோவில்
- புனித இலாரன்சு பெருங்கோவில்
- புனித செபமாலை அன்னை பெருங்கோவில் (பாண்டெல், கொல்கத்தா)
- புனித செபஸ்தியார் பெருங்கோவில்
- புனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி)
- புனித பெலு டி லோபிரெட் பெருங்கோவில்
- புனித பேதுரு சங்கிலிக் கோவில்
- புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)
- புற்றளை பிள்ளையார் கோவில்
- புலிக்கோவில்
- பூங்குன்னம் சிவன் கோவில்
- பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்
- பெனத்தாரான் கோவில்
- பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்
- பேர்கோஸ் பெருங்கோவில்
- பொன்காளி அம்மன் கோவில்
- போக நந்தீசுவரர் கோவில்
- மகாலக்ஷ்மி கோவில், கோல்ஹாபூர்
- மங்கலதேவி கண்ணகி கோவில்
- மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்
- மணற்காட்டுத் தேவி கோவில்
- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
- மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில்
- மன்னார்சாலை கோவில்
- மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்
- மலை மாதா பெருங்கோவில் (மும்பை)
- மாடக் கோவில்கள்
- மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில்
- மாமல்லபுரத்து ஏழு கோவில்கள்
- மாரம்பாடி புனித அந்தோனியார் கோவில்
- மாலகா பெருங்கோவில்
- மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள்
- மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
- மினெர்வா மேல் புனித மரியா கோவில்
- மினோர்கா பெருங்கோவில்
- மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில்
- முக்தி குப்தேசுவர் கோவில்
- மும்பா தேவி கோவில்
- முரிக்கா பெருங்கோவில்
- முல்லைக்கல் பகவதி கோவில்
- மூன்றாம் கோவில்
- மூன்று ஊற்று புனித பவுல் கோவில்
- மேகலிங்க சாஸ்தா திருக்கோவில், திருநெல்வேலி
- மோகனூர் நவலடியான் கோவில்
- யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்
- யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி பொன்னம்பலவாணேசுவரர் கோவில்
- யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995
- லட்சுமி நரசிம்மர் கோவில், நங்கவள்ளி
- லா சியோ பெருங்கோவில்
- லா லகுவானா பெருங்கோவில்
- லாஸ் பால்மாஸ் பெருங்கோவில்
- லியொன் பெருங்கோவில்
- லுகோ பெருங்கோவில்
- லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி
- வடக்குநாதன் கோவில்
- வடபழநி முருகன் கோவில்
- வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் கோவில்
- வண்ணார்பண்ணை நடேசர் கோவில்
- வந்தாறுமூலைச் சிவன் கோவில்
- வன்னிகோனேந்தல் கருப்பசாமி கோவில்
- வலன்சியா பெருங்கோவில்
- வல்லக்கோட்டை முருகன் கோவில்
- வல்லிபுர ஆழ்வார் கோவில்
- வல்வெட்டித்துறை சிவன் கோவில்
- வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
- வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்
- வாட் (புத்தக்கோவில்)
- வானக பீ்ட புனித மரியா கோவில்
- வானதூதரின் புனித மரியா கோவில்
- வால்மீகி கோவில்
- வால்மீகி கோவில், இலாகூர்
- வால்மீகி கோவில், திருவான்மியூர்
- வாழப்பள்ளி கோவில்
- விக் பெருங்கோவில்
- விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (செக்கந்திராபாத்)
- விமலா தேவி சக்தி பீடக் கோவில்
- விருந்தீசுவரர் கோவில்
- வீரக்குடி முருகய்யனார் கோவில்
- வீற்றிருந்த பெருமாள் கோவில், ஓமந்தூர்
- வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர்
- வெங்கடாசலபதி கோவில், திருவனந்தபுரம்
- வெங்கடேசப் பெருமாள் கோவில், பரமேஸ்வரன்பாளையம்
- வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், மேல திருப்பதி
- வெளிவயல் முத்துமாரியம்மன் கோவில்
- வெள்ளுற்று பெருமாள் கோவில்
- வேங்கட கிருஷ்னன் திருக்கோவில், வேலூர்
- வேம்புடையார் கோவில்
- வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம்
- வைக்கம் சிவன் கோவில்
- வைத்தீசுவரன்கோவில்
- ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோவில்
- ஸ்ரீநாராயணபுரம் கோவில்
- ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்
- ஹோய்சாலேஸ்வரர் கோவில்
Start a discussion about பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்.