உள்ளடக்கத்துக்குச் செல்

ஈஞ்சம்பாக்கம்

ஆள்கூறுகள்: 12°55′11″N 80°15′04″E / 12.9198°N 80.2511°E / 12.9198; 80.2511
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஞ்சம்பாக்கம்
ஈஞ்சம்பாக்கம்
அமைவிடம்: ஈஞ்சம்பாக்கம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°55′11″N 80°15′04″E / 12.9198°N 80.2511°E / 12.9198; 80.2511
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் சோழிங்கநல்லூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10,084 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47 மீட்டர்கள் (154 அடி)


ஈஞ்சம்பாக்கம் (ஆங்கில மொழி: Injambakkam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.[3][4][5]

அமைவிடம்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Injambakkam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Local Body Elections 2006". Official website of Kancheepuram district. Archived from the original on 23 April 2012. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  5. "NPR Report: Tamil Nadu: Kancheepuram: Sholinganallur". National Population Register, Ministry of Home Affairs, Government of India. 2011.



மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஞ்சம்பாக்கம்&oldid=3889503" இலிருந்து மீள்விக்கப்பட்டது