உள்ளடக்கத்துக்குச் செல்

திருவொற்றியூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

திருவொற்றியூர் வட்டம், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1]

பின்னர் 4 சனவரி 2018 அன்று திருவொற்றியூர் வட்டம் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.[2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் திருவொற்றியூரில் இயங்குகிறது.

இவ்வட்டத்தின் முக்கியப் பகுதிகள் மணலி, திருவொற்றியூர், கத்திவாக்கம் மற்றும் எண்ணூர் ஆகும்.

குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும்

[தொகு]

திருவொற்றியூர் வட்டம், திருவொற்றியூர் மற்றும் மணலி என இரண்டு குறுவட்டங்களும், 11 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "23 new taluks created in Tamil Nadu". The Times of India. 12 February 2014. http://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms. பார்த்த நாள்: 26 February 2017. 
  2. "Chennai district doubles in size". 5 January 2018. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece. பார்த்த நாள்: 17 January 2018. 
  3. சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவொற்றியூர்_வட்டம்&oldid=4141364" இலிருந்து மீள்விக்கப்பட்டது