உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு

கட்ட���்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல் பெரியது முதல் சிறியது வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, இதில் தேசிய தலைநகரான தில்லி உட்பட.[1][2][3]

  ஒடிசா (4.74%)
  ஏனைய (38.01%)

மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல்

[தொகு]
தரவரிசை மாநிலம் / ஒன்றியப் பகுதிகள் பரப்பளவு (km2) பகுதி தேசிய பங்கு (%) ஒப்பிடக்கூடிய நாடு சான்று
1 (மா.1) இராஜஸ்தான் 342,239 வடக்கு 10.41  காங்கோ
2 (மா.2) மத்தியப் பிரதேசம் 308,252 மத்தி 9.38  ஓமான் [குறிப்பு 1]
3 (மா.3) மகாராட்டிரம் 307,713 மேற்கு 9.36  ஓமான்
4 (மா.4) உத்தரப் பிரதேசம் 240,928 வடக்கு 7.33  உகாண்டா
5 (மா.5) குசராத்து 196,024 மேற்கு 5.96  செனிகல்
6 (மா.6) கர்நாடகம் 191,791 தெற்கு 5.83  செனிகல்
7 (மா.7) ஆந்திரப் பிரதேசம் 160,205 தெற்கு 4.87  தூனிசியா [4][குறிப்பு 2]
8 (மா.8) ஒடிசா 155,707 கிழக்கு 4.74  வங்காளதேசம்
9 (மா.9) சத்தீசுகர் 135,191 மத்தி 4.11  கிரேக்க நாடு [குறிப்பு 3]
10 (மா.10) தமிழ்நாடு 130,058 தெற்கு 3.96  நிக்கராகுவா
11 (மா.11) தெலங்கானா 112,077 தெற்கு 3.41  ஒண்டுராசு
12 (மா.12) பீகார் 94,163 வட மத்தி 2.86  அங்கேரி
13 (மா.13) மேற்கு வங்காளம் 88,752 கிழக்கு 2.70  செர்பியா
14 (மா.14) அருணாசலப் பிரதேசம் 83,743 வடகிழக்கு 2.55  ஆஸ்திரியா
15 (மா.15) சார்க்கண்ட் 79,714 கிழக்கு 2.42  செக் குடியரசு
16 (மா.16) அசாம் 78,438 வடகிழக்கு 2.39  செக் குடியரசு
17 (ஒ.ப.1) லடாக் 59,146 வடக்கு 1.80  டோகோ [குறிப்பு 4]
18 (மா.17) இமாசலப் பிரதேசம் 55,673 வடக்கு 1.70  குரோவாசியா
19 (மா.18) உத்தராகண்டம் 53,483 வடக்கு 1.63  பொசுனியா எர்செகோவினா
20 (மா.19) பஞ்சாப் 50,362 வடக்கு 1.53  சிலவாக்கியா
21 (மா.20) அரியானா 44,212 வடக்கு 1.34  எசுத்தோனியா
22 (ஒ.ப.2) ஜம்மு காஷ்மீர் 42,241 வடக்கு 1.28  நெதர்லாந்து [குறிப்பு 5]
23 (மா.21) கேரளம் 38,863 தெற்கு 1.18  பூட்டான்
24 (மா.22) மேகாலயா 22,429 வடகிழக்கு 0.682  பெலீசு
25 (மா.23) மணிப்பூர் 22,327 வடகிழக்கு 0.679  பெலீசு
26 (மா.24) மிசோரம் 21,081 வடகிழக்கு 0.641  எல் சல்வடோர
27 (மா.25) நாகாலாந்து 16,579 வடகிழக்கு 0.504  சுவாசிலாந்து
28 (மா.26) திரிபுரா 10,486 வடகிழக்கு 0.319  லெபனான்
29 (ஒ.ப.3) அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,249 வங்காள விரிகுடா 0.251  சைப்பிரசு
30 (மா.27) சிக்கிம் 7,096 வடகிழக்கு 0.216  புரூணை
31 (மா.28) கோவா 3,702 மேற்கு 0.113  கேப் வர்டி
32 (தேசிய தலைநகரம் & ஒ.ப.4) தில்லி 1,483 வடக்கு 0.045  கொமொரோசு
33 (ஒ.ப.5) தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 603 மேற்கு 0.018  செயிண்ட். லூசியா [5]
34 (ஒ.ப.6) புதுச்சேரி 479 தெற்கு 0.015  அந்தோரா [குறிப்பு 6]
35 (ஒ.ப.7) சண்டிகர் 114 வடக்கு 0.003  லீக்கின்ஸ்டைன்
36 (ஒ.ப.8) இலட்சத்தீவுகள் 32 அரபிக்கடல் 0.001  துவாலு
மொத்தம் இந்தியா 3,287,263 100

குறிப்புகள்

[தொகு]
  1. மத்திய பிரதேசத்தின் 7 km2 (2.7 sq mi) பரப்பளவு மற்றும் சத்தீஸ்கரின் 3 km2 (1.2 sq mi) பகுதி பற்றாக்குறை இன்னும் இந்திய கணக்கெடுப்பால் தீர்க்கப்படவில்லை.
  2. புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே 13 km2 (5.0 sq mi) பரப்பளவிலான பகுதி இரண்டிலும் சேர்க்கப்படவில்லை.
  3. மத்திய பிரதேசத்தின் 7 km2 (2.7 sq mi) பரப்பளவு மற்றும் சத்தீஸ்கரின் 3 km2 (1.2 sq mi) பகுதி பற்றாக்குறை இன்னும் இந்திய கணக்கெடுப்பால் தீர்க்கப்படவில்லை.
  4. லடாக் என்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும். சீனாவால் நிர்வகிக்கப்படும் அக்சாய் சின் பகுதி உட்பட இந்தியாவால் கோரப்பட்ட பகுதிகள் மொத்த பரப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
  5. ஜம்மு-காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும். பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால் உரிமை கோரப்பட்ட பகுதிகள் மற்றும் சீனாவால் நிர்வகிக்கப்படும் ஷக்சம் பள்ளத்தாக்கு பகுதி ஆகியவை மொத்த பரப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
  6. புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே 13 km2 (5.0 sq mi) பரப்பளவிலான பகுதி இரண்டிலும் சேர்க்கப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indian states and territories census" (PDF). Govt. of Bihar. Archived from the original (PDF) on 13 May 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
  2. "Area of Indian states" (PDF). Government of Andhra Pradesh. p. 598. Archived from the original (PDF) on 26 November 2013. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
  3. "Indian states since 1947". World Statesmen. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  4. "AP at a Glance". Official portal of Andhra Pradesh Government. Archived from the original on 21 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Dadra and Nagar Haveli". egazette.nic.in. பார்க்கப்பட்ட நாள் 28 March 2021.