ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முதன்மை நுழைவாயில் (எண் 4) பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தின் உட்புறக் காட்சி அரவிந்தர் பவன் | |
முந்தைய பெயர்கள் |
|
---|---|
குறிக்கோளுரை | அறிதல் என்பது வளர்வது (To Know Is To Grow) |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 18 சூலை 1906 |
நிதிநிலை | ₹446.10 கோடி (US$56 மில்லியன்) (நிதியாண்டு 2022–23 est.)[1] |
தரநிர்ணயம் | நாக் |
வேந்தர் | ஆளுநர், மேற்கு வங்காளம் |
கல்வி பணியாளர் | 902 (2023)[2] |
மாணவர்கள் | 13,570 (2023)[2] |
பட்ட மாணவர்கள் | 8,148 (2023)[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,134 (2023)[2] |
2,288 (2023)[2] | |
வளாகம் | |
அச்சுக்கூடம் | ஜாதவ்பூர் பல்கலைக்கழக அச்சுக்கூடம் |
இணையதளம் | https://jadavpuruniversity.in/ |
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (Jadavpur University)[5] இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா மாநகரத்திற்குட்பட்ட ஜாதவ்பூர் பகுதியில் இயங்கும் ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[6]
2023ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் 902 ஆசிரியர்களும்; 13,570 மாணவர்களும்[2] இருந்தனர். அவர்களில் இளநிலை மாணவர்கள் 8,148, முதுநிலை மாணவர்கள் 3,134 மற்றும் ஆய்வு மாணவர்கள் 2,888 பேரும் இருந்தனர். இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை கலை, அறிவியல், பொறியல், வணிகம், நிர்வாகப் படிப்புகளும் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளது.
வளாகங்கள்
[தொகு]முதன்மை வளாகம்
[தொகு]இதன் முதன்மை வளாகம் ஜாதவ்பூரில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள்து. இங்கு பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகள் செயல்படுகிறது. முதன்மை வளாகத்தில் 7 கூட்டரங்கங்கள் மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம் உள்ளது.
6 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டுத் திடல்கள் கொண்டுள்ளது.
பிற வளாகங்கள்
[தொகு]உப்பு நீர் ஏரி வளாகம் - 26 ஏக்கர் கொண்ட இவ்வளாகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் எரிசக்தி பொறியியல் பிரிவுகள் உள்ளது.[7]
மேற்கு வளாகம், ஜாதவ்பூர்
[தொகு]புதிய நகர வளாகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://teqip.jdvu.ac.in/teqipIII/doc/Minutes-EC-090222.pdf [bare URL PDF]
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "NIRF 2023" (PDF). Jadavpur University. Archived (PDF) from the original on 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
- ↑ "Jadavpur University gets possession of New Town plot to develop fourth campus". The Times of India. 14 January 2021. https://timesofindia.indiatimes.com/city/kolkata/ju-gets-possession-of-new-town-plot-to-develop-fourth-campus/articleshow/80220572.cms.
- ↑ 4.0 4.1 "Welcome to Jadavpur University website".
- ↑ "Welcome to Jadavpur University website". www.jaduniv.edu.in.
- ↑ "Jadavpur University Establishment" (PDF). ugc.ac.in. Archived (PDF) from the original on 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
- ↑ "Welcome to Jadavpur University website". www.jaduniv.edu.in.