மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 20 ஜனவரி 1817 |
உருவாக்குனர் | இராசாராம் மோகன் ராய் |
மாணவர்கள் | 2202 (951 ஆண்கள், 1251 பெண்கள்) |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | யூ. ஜி. சி, என்.ஏ.ஏ.சி., இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | presiuniv |
மாநிலப் பல்கலைக்கழகம், கல்கத்தா என்பது மேற்கு வங்காளத் தலைநகரான கல்கத்தாவில் உள்ள அரசு பல்கலைக்கழகம் ஆகும். இதை முன்னர் இந்துக் கல்லூரி எனவும், பிரசிடென்சி கல்லூரி எனவும் அழைத்தனர்.[1][2]
பாடப் பிரிவுகள்
[தொகு]- அரசறிவியல்
- ஆங்கிலவியல்
- இந்தி
- இயற்பியல்
- உடலியங்கியல்
- உயிரித் தொழில்நுட்பம்
- கணிதம்
- சட்டம்
- சமூகவியல்
- தாவரவியல்
- நிலவியல்
- புவியியல்
- புள்ளியியல்
- பொருளியல்
- மூலக்கூற்று உயிரியல் & மரபியல்
- மெய்யியல்
- வங்காள மொழி
- வரலாறு
- விலங்கியல்
- வேதியியல் & உயிர்வேதியியல்
வளாகம்
[தொகு]பிற வசதிகள்
[தொகு]முன்னாள் மாணவர்கள்
[தொகு]- இராசேந்திர பிரசாத், இந்தியக் குடியரசுத் தலைவர் (1950-1962)
- விவேகானந்தர், இராமகிருஷ்ண மடத்தின் நிறுவனர்
- புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்காளத்தின் முதல்வர் (2001–11)
- சுபாஷ் சந்திர போஸ், இந்தியட தேசிய காங்கிரசின் தலைவராக இருந்து, பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியை நிறுவியவர்[3]
- சோம்நாத் சட்டர்ஜி, இந்திய மக்களவையின் சபாநாயகர் (2004–2009)
- சித்தரஞ்சன் தாஸ், சுயாட்சிக் கட்சியை நிறுவியவர்
- ஏ. கே. பசுலுல் ஹக், அன்றைய வங்காளத்தின் பிரதமர் (1939–1943)
- விஷ்ணுராம் மேதி, அசாம் மாநில முதல்வர் (1950–57)[4]
- இரேந்திரநாத் முகர்சி, இந்திய மக்களவை உறுப்பினர் (1952–77)
- சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்கத்தை நிறுவியவர் (1946–50)
- சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா, பீகாருக்கும் ஒரிசாவுக்குமான முதல் இந்திய ஆளுநர் (1920–1921)
- அல்தமஸ் கபீர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி
- ஜகதீஷ் சந்திர போஸ், கம்பியில்லாத் தொடர்பையும், கிரெஸ்கோகிராப்பையும் கண்டுபிடித்தவர்
- சத்தியேந்திர நாத் போசு, போஸ் - ஐன்ஸ்டைன் செறிபொருளை கண்டுபிடித்தவர்
- சிவாஜி ராய், அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம், India[5]
- மேகநாத சாஃகா, சாகா அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்தவர்
- பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, இந்திய புள்ளியியல் கழகத்தின் நிறுவனத் தலைவர்
- அமர்த்தியா சென், பொருளாதாரத்துக்கான நோபெல் பரிசு பெற்றவர் (1998)[6]
- பங்கிம் சந்திர சட்டர்ஜி, கவிஞர்
- பபேந்திர நாத் சய்கியா, கதை எழுத்தாளர்
- அசோக் குமார், தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் (1988)
- சத்யஜித் ராய், திரைப்பட இயக்குநர், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் (1992)
சான்றுகள்
[தொகு]- ↑ From Banglapedia
- ↑ Our Bureau (2010-03-20). "The Telegraph - Calcutta (Kolkata) | Frontpage | CM beats Mamata to Presidency". Telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
- ↑ Encyclopædia Britannica Online: Subhas Chandra Bose
- ↑ Assam Legislative Assembly; see also Eminent Personalities பரணிடப்பட்டது 2008-12-10 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://inspirehep.net/author/profile/Shibaji.Roy.1
- ↑ Encyclopædia Britannica Online: Amartya Sen