சாலிமர் தொடருந்து நிலையம்
Appearance
தொடருந்து நிலையம் | |||||
சாலிமார் இரயில் நிலையம், மேற்கு வங்காளம், இந்தியா | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | சிப்பூர், ஹூக்ளி, மேற்கு வங்காளம், இந்தியா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 22°33′18″N 88°18′55″E / 22.555109°N 88.315372°E | ||||
ஏற்றம் | 4.500 மீட்டர்கள் (14.76 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்கிழக்கு இரயில்வே மண்டலம் | ||||
தடங்கள் | சாலிமர்-சாந்த்ராகாச்சி | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 18 | ||||
இணைப்புக்கள் | சாலிமர் மெட்ரோ நிலையம், சாலிமர் படகுத்துறை, கொல்கத்தா மெட்ரோ 2, சாலிமர் பேரூந்து நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | Available | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | Available | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் (சக்கர நாற்காலி) | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | SHM | ||||
பயணக்கட்டண வலயம் | தென்கிழக்கு இரயில்வே மண்டலம் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1905 | ||||
மின்சாரமயம் | 2001 | ||||
சேவைகள் | |||||
அருகமைந்த இரயில் நிலையங்கள்: கொல்கத்தா புறநகர் இரயில் நிலையம்
| |||||
|
சாலிமர் தொடருந்து நிலையம் (Shalimar railway station (SHM), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா பெருநகரப் பகுதியான ஹவுராவுக்கு அருகில் உள்ள சிப்பூர் எனுமிடத்தில் உள்ளது.[1] இது ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ளது. மேலும் இது கொல்கத்தா மெட்ரோவின் ஐந்து பெரிய நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மற்றவைகள் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம், சியால்தா தொடருந்து நிலையம், கொல்கத்தா தொடருந்து நிலையம், சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம் ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]- கொல்கத்தா மெட்ரோ
- கொல்கத்தா தொடருந்து நிலையம்
- ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம்
- சியால்தா தொடருந்து நிலையம்
- சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம்
- சாலிமர் சென்னை வாராந்திர அதிவிரைவு வண்டி