சுவாமிநாதன்

தமிழக நடிகர்

லொள்ளு சபா சுவாமிநாதன் (பிறப்பு: சனவரி 31, 1959) என்பவர் ஒரு இந்திய நகைச்சுவை நடிகராவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்பட மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றுகிறார். விஜய் தொலைக்காட்சியின் நையாண்டித் தொடரான லொள்ளு சபாவில் இவர் முக்கிய வேடங்களில் தோன்றினார்.[1]

சுவாமிநாதன்
பிறப்புசவாமி
31 சனவரி 1959 (1959-01-31) (அகவை 65)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது வரை

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1985 நான் சிகப்பு மனிதன் மாணவர்
நானே ராஜா நானே மந்திரி காத்தவராயன்
1987 சின்னபூவே மெல்லபேசு பூபதி
1988 மனசுக்குள் மத்தாப்பூ மனநல நோயாளி
1989 டெல்லி பாபு
1990 புதிய சரித்திரம்
1991 தங்கத் தாமரைகள் மூர்த்தி
1992 தலைவாசல்
சிங்கார வேலன் காவலர்களில் ஒருவர்
அபிராமி
1993 உடன் பிறப்பு
1994 மைந்தன்
1995 கருப்பு நிலா காவலர்
மாயா பஜார் சுவாமிநாதன்
1996 முஸ்தபா
இரட்டை ரோஜா
1997 அருணாச்சலம்
2001 பூவெல்லாம் உன் வாசம் சாமி
2005 டான்சர்
அமுதே பூசாரி
ஆறு
அயோத்தியா
ஆதிக்கம்
2006 நாகரிக கோமாளி தொலைகாட்சித் தொடர் இயக்குநர்
2007 சிவாஜி வாடிக்கையாளர்
2008 பத��து பத்து கண்ணன்
2009 படிக்காதவன் மலைசாமி
இன்னொருவன்
தோரணை காசாளர்
பிஸ்தா தெலுங்கு படம்
2010 அம்பாசமுத்திரம் அம்பானி
பாஸ் என்கிற பாஸ்கரன் முதிர்ந்த மாணவர்
சிக்கு புக்கு கிருஷ்ணனின் தந்தை
2011 பிள்ளையார் தெரு கடைசி வீடு காவல் ஆய்வாளர்
யுவன் யுவதி சங்கரியின் தந்த்தை
வேலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற எ��்.பி.
வேலாயுதம் மாமா
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி உளுந்தூர்பேட்டை உலகானந்தா சுவாமி
இஷ்டம்
மத கஜ ராஜா
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா சிவா மற்றும் சௌமியாவின் பக்கத்து வீட்டுக்காரர்
ஒன்பதுல குரு வேலு நாயக்கர்
எதிர்நீச்சல் பாவடைசாமி/கூகில்
தில்லு முல்லு
சிங்கம் 2 பியூன்
பட்டத்து யானை மருத்துவர்
தேசிங்கு ராஜா "போம் போம்" பாடலில் சிறப்புத் தோற்றம்
ஐந்து ஐந்து ஐந்து ஜி.ஆர்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வழக்கறிஞர்
வணக்கம் சென்னை பொன்ராஜ்
ராஜா ராணி அடுக்கக செயலாளர்
நவீன சரஸ்வதி சபதம் எம்.எல்.ஏ. ஏகாம்பரம்
என்றென்றும் புன்னகை சோமந்தரம்
யாருடா மகேஷ் சோமசுந்தரம்
2014 இது கதிர்வேலன் காதல் அனுமான் வேடமிட்ட மனிதன்
மறுமுகம்
தலைவன்
போங்கடி நீங்களும் உங்க காதலும் காவல் அதிகாரி
சிகரம் தொடு சந்தோசம்
அரண்மனை
சலீம் சுவிமிநாதன்
கல்கண்டு (திரைப்படம்) ராமநாதன்
ஒரு மோதல் ஒரு காதல் சீனிவாசன்
என்ன சத்தம் இந்த நேரம் முருகராஜ்
இரும்புக் குதிரை போக்குவரத்து காவலர்
மான் கராத்தே மருத்துவர்
2015 ரொம்ப நல்லவன்டா நீ
அகத்திணை மணி
இரவும் பகலும் வரும்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க பாயிண்ட் டு பாயிண்ட் பத்மநாபன்
வேதாளம் சுவாமி
பாலக்காட்டு மாதவன்
இவனுக்கு தண்ணில கண்டம் குழந்தைவேல்
வை ராஜா வை
நிர்வாணகம் குஞ்சன்குமார் மலையாள படம்
அச்சா தின் மலையாள படம்
2016 நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க
சாகசம்
மாப்ள சிங்கம்
அடிடா மேளம்
ஜித்தன் 2
தெறி
மனிதன் வழக்கறிஞர்
மீரா ஜாக்கிரதை காவல் அதிகாரி
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் குடிப்பக ஊழியர்
பாண்டியோட கலாட்டா தாங்கல
ஒரு நாள் கூத்து
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் "ரோட்டன் டூத்" சேகர்
யானைமேல் குதிரை சவாரி
ரெமோ மௌலி அண்ணா
கொடி கல்லூரி முதலவர்
அழகென்ற சொல்லுக்கு அமுதா பூசாரி
மணல் கயிறு 2
கத்தி சண்டை
2017 எமன் கோவிந்தன்
முப்பரிமாணம் அறிவுடை
ஒரு முகத்திரை
தங்கரதம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் சுவாமி தட்ட
விவேகம்
கதாநாயகன்
12-12-1950
சக்க போடு போடு ராஜா சாந்தாவின் மாமா
2018 மன்னர் வகையறா
நாகேஷ் திரையரங்கம்
பேய் இருக்கா இல்லையா
இட்லி அஷ்மிதாவின் தந்தை
காசு மேல காசு
மோகினி பால்கி
சீமராஜா சிறப்புத் தோற்றம்
ஜீனியஸ் போக்குவரத்து காவலர்
பட்டினபாக்கம்
திமிரு புடிச்சவன் மடோனாவின் தந்தை
பி. டெக் டாக்டர் பிரான்சிஸ் மலைசிய திரைப்படம்
2019 சிம்பா
ஓவியாவை விட்டா யாரு
பொட்டு Thief
தனிமை
100 கஜபதி சாமி (கரே)
கொரில்லா வங்கி வாடிக்கையாளர்
ஏ 1 சுவாமிநாதன்
காப்பான் ராமானுஜம்
50/50 வழக்கறிஞர்
2020 சீறு பூசாரி
காக்டெயில் அடுக்கக செயலாளர்
சூரரைப் போற்று
இரண்டாம் குத்து
கொம்பு பசுபதி
2021 மதில்

தொலைக்காட்சி

தொகு

குறிப்புகள்

தொகு

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமிநாதன்&oldid=4167119" இலிருந்து மீள்விக்கப்பட்டது