ஐந்து ஐந்து ஐந்து

சசி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஐந்து ஐந்து ஐந்து (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐந்து ஐந்து ஐந்து (Ainthu Ainthu Ainthu) அல்லது (555) இயக்குநர் சசி இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2]

ஐந்து ஐந்து ஐந்து (555)
இயக்கம்சசி
இசைசைமன்
நடிப்பு
ஒளிப்பதிவுசரவணன் அபிமன்யூ
படத்தொகுப்புசுபாரக்
கலையகம்சென்னை சினிமா இந்தியா பி. லிமிட்.
வெளியீடுமே 2013 (2013-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • பரத் - அரவிந்த்
  • மிருத்திகா லியானா- "லியா" ஜார்ஜ், பாயல் (இரட்டை வேடம்)
  • எரிகா பெர்னாண்டஸ் - மஞ்சரி
  • சந்தானம் கோபால்
  • சுதீஷ் பெர்ரி- சித்ரஞ்சன்
  • மனோபாலா - யோகா பயிற்றுவிப்பாளர்
  • ராஜ் பரத்- நிகில்
  • சுவாமிநாதன்- ஜி. ஆர்
  • லியானா- லியானாவின் அத்தை
  • டிவி ரத்னவேலு- மருத்துவர்
  • ஜான் விஜய்- சிறப்புத் தோற்றம்
  • சதீஷ் கிருஷ்ணன்- சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. Olympia Shilpa Gerald (2011-03-12). "Arts / Cinema : Transition time". The Hindu. Archived from the original on 18 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
  2. K. R. Manigandan (2012-04-07). "Arts / Cinema : One at a time". The Hindu. Archived from the original on 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்து_ஐந்து_ஐந்து&oldid=4089081" இலிருந்து மீள்விக்கப்பட்டது