அம்பாசமுத்திரம் அம்பானி
அம்பாசமுத்திரம் அம்பானி என்பது 2010-இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இதனை ராம்நாத் எழுதி இயக்கியுள்ளார்.
அம்பாசமுத்திரம் அம்பானி | |
---|---|
இயக்கம் | பி. எஸ். ராம்நாத் |
தயாரிப்பு | சிங்கப்பூர் ஆர். சரவணன்
கருணாஸ் ஜான் பீட்டர் |
கதை | பி. எஸ். ராம்நாத் |
இசை | பாடல் இசை: கருணாஸ் பின்னணி இசை :சபேஷ் முரளி சபேஷ் முரளி |
நடிப்பு | கருணாஸ் நவ்நீத்தி அம்பானி சங்கர் லிவிங்ஸ்டன் கொச்சி ஹனீஃபா டெல்லி கணேஷ் கோட்டா சீனிவாச ராவ் சுந்தர்ராஜன் நிரோஷா மயில்சாமி (நடிகர்) |
ஒளிப்பதிவு | பி. புலிதேவன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | கென் மீடியா |
விநியோகம் | ஜெ பின்னர் மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | சூலை 2, 2010 |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
ஆக்கச்செலவு | ₹7.5 மில்லியன் (US$94,000) |
மொத்த வருவாய் | ₹10 மில்லியன் (US$1,30,000) |
கருணாஸ், நவ்நித்தி, அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். சபேஷ் முரளி பின்னணி இசையும், நடிகர் கருணாஸ் பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தனர்.
சி.புலிதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. டி. விஜயன் படத்தொகுப்பு செய்திருந்தார்.
நடிகர்கள்
தொகு- கருணாஸ் தண்டபாணி
- நவ்னீட் கௌர் நந்தினி
- கோட்டா சீனிவாச ராவ் அண்ணாச்சி
- கொச்சி ஹனீஃபா நந்தினியின் தந்தை
- சிறீரஞ்சினி நந்தினியின் தாய்
- அம்பானி சங்கர் -கார்த்தி, தண்டபாணியின் உதவியாளர்
- சேரன் ராஜ்
- லிவிங்ஸ்டன் ஜான்சன்
- டெல்ல�� கணேஷ் தண்டபாணி யின் வீட்டு முதலாளி
- நிரோஷா ரெங்கநாயகி
- சிங்கமுத்து வீடு தரகர்
- டி. பி. கஜேந்திரன் காவல் அதிகாரி
- சாம்ஸ் வங்கி கணக்கர்
- மயில்சாமி
- அப்புக்குட்டி
- சுந்தர்ராஜன்
- லொள்ளு சபா பாலாஜி
- சுவாமிநாதன்
- ரகசியா சிறப்புத் தோற்றம்
- கிரேஷ் கருணாஸ் சிறப்புத் தோற்றம்
வரவேற்பு
தொகுதிரைப்படம் தன்னம்பிக்கை குறித்தான விடயங்களை கூறியிருந்தைமையை ஊடகங்கள் பாராட்டின. திரைப்படம் வெகுவான புகழைப் பெற்றது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Ambasamudram Ambani is worth a watch - Rediff.com Movies". Movies.rediff.com. 2010-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ Ambasamudram Ambani 2010 Tamil Movie Songs