விளாத்திகுளம்
விளாத்திகுளம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 9°07′54″N 78°09′53″E / 9.1316°N 78.1646°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
வட்டம் | விளாத்திகுளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | க. இளம்பகவத், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | விளாத்திகுளம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 47 மீட்டர்கள் (154 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/vilathikulam |
விளாத்திகுளம் (ஆங்கிலம்:Vilathikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். விளாத்திகுளம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அருகமைந்த நகரங்கள்
[தொகு]விளாத்திகுளத்திற்கு கிழக்கே சாயல்குடி 37 கிமீ; மேற்கே எட்டயபுரம் 19 கிமீ; வடக்கே புதூர் 19 கிமீ; தெற்கே தூத்துக்குடி 45 கிமீ. அருகமைந்த தொடருந்து நிலையம், கோவில்பட்டி 35 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]17.92 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,042 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,277 ஆகும் [5][6]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ விளாத்திகுளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ விளாத்திகுளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Vilathikulam Population Census 2011