புதூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
புதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி நாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. விளாத்திக்குளம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 63,866 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,249 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள நாற்பத்தி நாலு கிராம ஊராட்சி ஒன்றியங்களின் விவரம்;[3]
- அயன் கரிசல்குளம்
- அயன் இராஜாப்பட்டி
- அயன் வடமலாபுரம்
- பூதலப்புரம்
- சின்னவநாயக்கன்பட்டி
- துரைசாமிபுரம்
- இனாம் அருணாசலபுரம்
- ஜெகவீரபுரம்
- கடல்குடி
- கந்தசாமிபுரம்
- கருப்பூர்
- கவுண்டன்பட்டி
- கீழ அருணாசலபுரம்
- கீழக் கரந்தை
- கீழநாட்டுக்குறிச்சி
- லெட்சுமிபுரம்
- மணியக்காரன்பட்டி
- மசார்பட்டி
- மத்தளபுரம்
- மாவிலோடை
- மாவில்பட்டி
- மேல அருணாசலபுரம்
- மேல கல்லூரணி
- மேலக்கரந்தை
- மெட்டிலிப்பட்டி
- மிட்டா வடமலாபுரம்
- முத்தையாபுரம்
- முத்துலாபுரம்
- முத்துசாமிபுரம்
- நாகலாபுரம்
- நம்பிபிரம்
- பட்டிதேவன்பட்டி
- இராமச்சந்திரபுரம்
- சங்கரலிங்கபுரம்
- சென்னம்பட்டி
- செங்கோட்டை
- சிவலார்பட்டி
- தளபதி
- வத்தலக்காரை
- வேடப்பட்டி
- வீரப்பட்டி
- வேம்பூர்
- வவ்வால்தொத்தி
- சென்னமரெட்டிபட்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Tutucorin District Panchayat Union
- ↑ "தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்" (PDF). Archived from the original (PDF) on 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2018-09-18.