மாநில நெடுஞ்சாலை 27 (மகாராட்டிரா)
Appearance
முக்கிய சந்திப்புகள் | |
---|---|
Southwest முடிவு: | புனே, புனே மாவட்டம் |
Northeast முடிவு: | அகமதுநகர், அகமதுநகர் மாவட்டம் |
அமைவிடம் | |
Districts: | புனே மாவட்டம் & அகமதுநகர் மாவட்டம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மாநில நெடுஞ்சாலை 27 (State Highway 27) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மற்றும் அகமதுநகர் நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையாகும். இச்சாலை வழியாக பயணித்தால் புனே நகரத்திலிருந்து 2 மணி நேரத்தில் அகமதுநகரை அடையலாம். தொடருந்து மூலம் பயணம் செய்தால் 4 மணி நேரம் ஆகும்.
வழித்தடம்
[தொகு]புனே நகரத்திலிருந்து செல்லும் இம்மாநில நெடுஞ்சாலை எண் 27, வக்கோலி, சிக்ரபூர், ரஞ்சன்காவ்ன், சிரூர், சுபா, கேத்காவ்ன் வழியாக அகமதுநகரை அடைகிறது.
வக்கோலி-சிகாராபூர் பறக்கும் பாலம்r
[தொகு]இந்நெடுஞ்சாலையில் 2500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 17 அடிகள் (5.2 m) உயரத்தில், 1,000 தூண்களுடன், 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு, நான்கு வழித்தடங்கள் கொண்ட பறக்கும் பாலம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wagholi - Shikrapur flyover" (in Marathi). Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)