பிம்பிரி தொடருந்து நிலையம்
Appearance
பிம்ப்ரி தொடருந்து நிலையம் पिंपरी रेल्वे स्थानक Pimpri_railway_station | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | பிம்ப்ரிகாவ், புனே இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°37′24″N 73°48′08″E / 18.6232°N 73.8022°E | |
உரிமம் | இந்திய ரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 2 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | Yes | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | PMP | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே | |
வரலாறு | ||
மின்சாரமயம் | Yes | |
சேவைகள் | ||
புனே புறநகர் இரயில், இந்திய ரயில்வே
|
பிம்பிரி தொடருந்து நிலையம் மகாராஷ்டிராவில் உள்ள பிம்பிரி நகரில் உள்ளது. இது பிம்பிரி காய்கறிச் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. இது மும்பை தொடருந்து நிலையத்தில் இருந்து புனே தொடருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. இங்கு புனே புறநகர தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. இவை தவிர, சின்ஹகாடு விரைவுவண்டியும், சகாயத்ரி விரைவுவண்டியும் நின்று செல்கின்றன. மும்பையில் இருந்து பந்தர்பூருக்கும், சீரடிக்கும், கர்நாடகத்தில் உள்ள பிஜாப்பூருக்கும் செல்லும் பயணியர் வண்டிகளும் நின்று செல்கின்றன.
புறநகர் ரயில்கள்
[தொகு]தொடர்வண்டியின் பெயர் | நேரம் |
---|---|
லோணாவ்ளா லோக்கல் | 00:38, 04:48, 06:08, 06:53, 08:23, 10:28, 11:23, 12:23, 13:23, 16:03, 16:53, 18:03, 18:38, 19:23, 20:23, 21:33, 22:33 |
புணே லோக்கல் | 05:56, 07:12, 08:17, 08:30, 09:12, 10:25, 11:12, 12:47, 14:56, 15:53, 16:25, 16:42, 18:17, 19:17, 20:32, 21:37, 22:42, 23:12, 00:17, 00:42 |
தளேகாவ் லோக்கல் | 07:18, 09:23, 15:23 |