காத்ரஜ்
Appearance
காத்ரஜ் Katraj | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே |
தாலுகா | புனே நகர்புற தாலுகா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | புனே மாநகராட்சி |
மொழிகள் | |
• ஆட்சி் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 411 046 |
தொலைபேசிக் குறியீடு | 020 |
காத்ரஜ் என்னும் ஊர், மகாராஷ்டிராவில் உள்ள புனே மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் ஏரியாக இருந்த இப்பகுதிக்கு அருகில் காத்ரஜ் மலைத் தொடரும், ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவும் உள்ளன. இது மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. காதரஜ் மலையைக் குடைந்து புது காத்ரஜ் சாலையை அமைத்துள்ளனர். இதனால் சாலைவழிப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது.