உள்ளடக்கத்துக்குச் செல்

பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ
Poonamallee Bypass
சென்னை மெற்றோ நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பூந்தமல்லி, சென்னை, தமிழ்நாடு 600056
இந்தியா
உரிமம்சென்னை மெட்ரோ
இயக்குபவர்சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
தடங்கள் Orange Line 
நடைமேடைதீவு நடைமேடை
நடைமேடை-1 → கலங்கரை விளக்கம் மெற்றோ நிலையம்
நடைமேடை-2 → பரந்தூர் வானூர்தி நிலைய மெற்றோ நிலையம்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட, இரட்டைத் தடம்
தரிப்பிடம்இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம் ஊனமுற்றவர் அணுகல்
வரலாறு
திறக்கப்பட்டதுகட்டுமான நிலையில்
மின்சாரமயம்ஒற்றை முனை 25 கிவா, 50 ஹெர்ட்சு மாற்று மின்சாரம் உயர்மட்டப் பாதை
சேவைகள்
முந்தைய நிலையம் Logo of Chennai Metro சென்னை மெட்ரோ அடுத்த நிலையம்
பூந்தமல்லி பணிமனை செம்மஞ்சள் வழித்தடம் பூந்தமல்லி

பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ (Poonamallee Bypass metro station) என்பதுசென்னை மெட்ரோவின் ஆரஞ்சு பாதையில் உள்ள ஒரு மெற்றோ நிலையம் ஆகும். இது சென்னை மெற்றோ, பூந்தமல்லி புறவழிச்சாலை கலங்கரைவிளக்கம் நீட்டிப்பின் பாதை IV-ல் உள்ள 30 தொடருந்து நிலையங்களில் ஒன்றாகவும், 18 உயர்த்தப்பட்ட நிலையங்களில் ஒன்றாகவும் இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் பூந்தமல்லியின் சுற்றுப்புறங்களில் சேவை செய்கிறது.

வரலாறு

[தொகு]

இந்நிலையத்தின் கட்டுமானம் 2021-ல் தொடங்கியது. இந்த கட்டுமானத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியளிக்கிறது.[1]

பணிமனை

[தொகு]

பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ நிலையத்தில் ஒரு பணிமனை இடம்பெறும். இது சென்னை மெற்றோவின் ஐந்து பணிமனைகளுள் ஒன்றாக இருக்கும்.[1] 2,250 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த பணிமனையில் 24 தடங்கள் உள்ளன.[2] மேலும் இது தொடருந்துகளின் பழுது, பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மற்றும் பூந்தமல்லி-கலங்கரை விளக்கப் பகுதியில் இயக்கப்படும் தொடருந்துகளுக்குப் பிரத்தியேகமாக சேவை செய்யும்.[3] அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய்யக்கூடிய பாதையினை அமைப்பதற்குக் கூடுதல் 800 முதல் 900 மில்லியன் வரை செலவாகும் என்பதால், மூலதனச் செலவைச் சேமிப்பதற்காக இந்த நிலையம் நிலைப்படுத்தச்செய்யக்கூடிய பாதைகளைக் கொண்டிருக்கும்.[2]

ஜி தெரு நிலை வெளியேறு/நுழைவு
L1 இடைமாடி கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், மெற்றோ அட்டை விற்பனை இயந்திரங்கள், குறுக்குவழி
L2 பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
தளம் 1



தெற்கு நோக்கி
நோக்கி → பரந்தூர் விமான நிலையம் அடுத்த நிலையம் பூந்தமல்லி டிப்போ
தளம் 2



தெற்கு நோக்கி
நோக்கி → கலங்கரை விளக்கம் அடுத்த நிலையம் பூந்தமல்லி
பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்</img>

 

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]