உள்ளடக்கத்துக்குச் செல்

சரோஜா சாவித்திரி போல்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜா சாவித்திரி போல்ராஜ்
Saroja Savithri Paulraj
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 நவம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்அரிணி அமரசூரியா
முன்னையவர்அரிணி அமரசூரியா
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை148,379 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 2, 1977 (1977-07-02) (அகவை 47)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதேசிய மக்கள் சக்தி
துணைவர்மரு. அசித்த ரமித் அமரக்கூன்

சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj, பிறப்பு: 2 சூலை 1977)[1] இலங்கை அரசியல்வாதியும் அமச்சரும் ஆவார். 2024 நவம்பரில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக மாத்தறை தொகுதியில் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரானார்.[2] இவர் 2024 நவம்பரில் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3] தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[4] இவர் மாத்தறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாண முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[5]

தேர்தல் வரலாறு

[தொகு]
சரோஜா போல்ராஜின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் மாத்தறை மாவட்டம் தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி 1,48,379 தெரிவு[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directory of Members: S. S. Paulraj". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2024.
  2. "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, November 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 November 2024. Archived (PDF) from the original on 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  3. "Saroja Savithri appointed as Child and Women Affairs minister". www.dailymirror.lk. 18 November 2024. https://www.dailymirror.lk/print/breaking-news/Saroja-Savithri-appointed-as-Child-and-Women-Affairs-minister/108-296186. 
  4. "What is jathika Jana Balawegaya NPP Sri Lanka | Who are the members". www.npp.lk. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
  5. "You are being redirected..." dailynews.lk. பார்க்கப்பட்ட நாள் 2024-11-18.
  6. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/.