உள்ளடக்கத்துக்குச் செல்

இராமலிங்கம் சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமலிங்கம் சந்திரசேகர்
Ramalingam Chandrasekar
கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 நவம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்அரிணி அமரசூரியா
முன்னையவர்அனுர குமார திசாநாயக்க
நாடாளுமன்றக் குழுக்களின் துணைத் தலைவர்
பதவியில்
5 அக்டோபர் 2006 – 20 ஏப்ரல் 2010
முன்னையவர்பியசிறி விஜயநாயக்க
பின்னவர்முருகேசு சந்திரகுமார்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பதவியில்
2001–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சனவரி 1963 (1963-01-22) (அகவை 61)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி

இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar, பிறப்பு: 22 சனவரி 1963)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் அமைச்சரும் ஆவார்.[2] தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினரான இவர், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2001 முதல் 2010 வரையும் இருந்துள்ளார். பின்னர் 2024 நவம்பர் முதல் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக உள்ளார். இவர் அனுர குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் 2024 நவம்பர் 18 முதல் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directory of Members: RAMALINGAM CHANDRASEKAR". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2024.
  2. "Chandrasekar, Kithulegoda meet Mahathir Mohamed". The Island. 6 January 2009. http://www.island.lk/2009/01/06/news22.html. 
  3. "Academics, Tamils and an extremist Sinhala nationalist". Tamil Guardian. 21 November 2024. பார்க்கப்பட்ட நாள் 21 November 2024.
  4. "People were brought to President’s election meeting by force – Ramalingam Chandrasekar". Lanka Truth. 21 July 2011. http://www.lankatruth.com/index.php/news/local-news/9430-people-were-brought-to-presidents-election-meeting-by-force--ramalingam-chandrasekar.