ஐசோபியூட்டைலமீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெதில்புரோப்பேன்-1-அமீன் | |
வேறு பெயர்கள்
(2-மெதில்புரோப்பைல்)அமீன்
| |
இனங்காட்டிகள் | |
78-81-9 | |
3DMet | B00498 |
Beilstein Reference
|
385626 |
ChEBI | CHEBI:15997 |
ChemSpider | 6310 |
EC number | 201-145-4 |
Gmelin Reference
|
81862 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02787 |
ம.பா.த | ஐசோபியூட்டைலமீன் |
பப்கெம் | 6558 |
வே.ந.வி.ப எண் | NP9900000 |
| |
UNII | 1H60H4LOHZ |
UN number | 1214 |
பண்புகள் | |
C4H11N | |
வாய்ப்பாட்டு எடை | 73.14 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | மீனின் நாற்றம், அம்மோனியாவின் நாற்றம் |
அடர்த்தி | 736 மிகி மிலி−1 |
உருகுநிலை | −86.6 °C; −124.0 °F; 186.5 K |
கொதிநிலை | 67 முதல் 69 °C; 152 முதல் 156 °F; 340 முதல் 342 K |
கலக்கக்கூடியது | |
-59.8·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.397 |
பிசுக்குமை | 500 μPa s (20 °செல்சியசில்) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−133.0–−132.0 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−3.0139–−3.0131 MJ mol−1 |
வெப்பக் கொண்மை, C | 194 யூல் கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H301, H314 | |
P210, P280, P301+310, P305+351+338, P310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −9 °C (16 °F; 264 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
224 மிகி கிகி−1 (எலி, வாய்வழி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐசோபியூட்டைலமீன் (Isobutylamine) (CH3)2CHCH2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிம வேதிச் சேர்மம் (குறிப்பாக அமீன்)ஆகும். மேலும், இச்சேர்மம் ஒரு நிறமற்ற திரவமாகும்.[1][2] ஐசோபியூட்டைலமீன் பியூட்டேனின் நான்கு அமீன்களின் மாற்றியங்களில் ஒன்றாகும். இதர மாற்றியங்கள் n-பியூட்டைலமீன், ஈரிணைய பியூட்டைலமீன் மற்றும் மூவிணைய பியூட்டைலமீன் ஆகியவை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Isobutylamine chemicalbook.com
- ↑ Isobutylamine Chemblink.com