உள்ளடக்கத்துக்குச் செல்

காந்த ஏற்புத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்காந்தவியலில், காந்த ஏற்புத்திறன்(ஆங்கிலம்: Magnetic susceptibility, இலத்தீன்: susceptibilis, "receptive"; குறியீடு χ)) என்பது ஒரு காந்தப்புலத்தில் ஒரு பொருள் எவ்வளவு காந்தமாக மாறும் என்பதற்கான அளவீடு ஆகும். இது ஒரு காந்தத் தனிமத்தினை காந்தமாக மாற்றும் போது அது பெறும் காந்தச் செறிவிற்கும் அதனைக் காந்தமாக மாற்றுகின்ற புலச் செறிவிற்குமுள்ள விகிதம் ஆகும். இது ஒரு எளிதான பகுப்பாக்கத்தினை உருவாக்குகிறது - χ > 0, காந்தமாக மாறும் தன்மை (paramagnetism), χ < 0, காந்தமாக மாறாத தன்மை (diamagnetism).

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_ஏற்புத்திறன்&oldid=3311210" இலிருந்து மீள்விக்கப்பட்டது