இங்குசேத்தியா
இங்குசேத்தியா | |
---|---|
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | [1] |
பொருளாதாரப் பகுதி | [2] |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2018)[3] | 4,88,043 |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [4]) |
OKTMO ஐடி | 26000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[5] |
இங்குசேத்தியக் குடியரசு (Republic of Ingushetia, ரஷ்ய மொழி: Респу́блика Ингуше́тия; இங்கூசு: ГӀалгӀай Мохк) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே ஜோர்ஜியா நாடும், கிழக்கே செச்சினியா குடியரசும், மேற்கே வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசும் அமைந்துள்ளன. இது வடக்கு காக்கசு பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். 1992 சூன் 4 ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது.[7] வைனாக் வம்சத்தைச் சேர்ந்த இங்கூசு இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். மக்கள்தொகை: 412,529 (2010)).
இங்குசேத்தியா உருசியாவின் மிகவும் வறுமை நிலையில் உள்ளதும், அமைதியற்ற குடியரசும் ஆகும். இதன் அயலில் உள்ள செச்சினியா குடியரசில் தொடரும் இராணுவப் பிரச்சினையின் தாக்கம் இங்குசேத்தியாவிலும் காணப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ Верховный Совет РСФСР. Закон от 4 июня 1992 г. «Об образовании Республики Ингушетия в составе РСФСР». (Supreme Soviet of Russia. Law of சூன் 4, 1992 On Establishing the Republic of Ingushetia Within the RSFSR. ).
- ↑ Urgent Need for Vigorous Monitoring in the North Caucasus பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம். மனித உரிமைகள் கண்காணிப்பகம்/ராய்ட்டர்ஸ், ஏப்ரல் 15, 2008.
வெளி இணைப்புகள்
[தொகு]- இங்குஷேத்தியா பற்றி பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- இங்குஷேத்தியாவின் வரலாறு, மொழி, கலாச்சாரம் பரணிடப்பட்டது 2007-02-21 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)