மாநில நெடுஞ்சாலை 89 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 89 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 35 km (22 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | நாங்குநேரி, திருநெல்வேலி, தமிழ்நாடு [வழி- திசையன்விளை] | |||
முடிவு: | உவரி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 35 km (22 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 89 அல்லது எஸ்.எச்-89 (SH 89) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி என்னும் இடத்தையும், உவரி என்ற இடத்தையும் மன்னார்புரம் மற்றும் திசையன்விளை வழியாக இனைக்கும் நாங்குநேரி - உவரி சாலை ஆகும். இதன் நீளம் 35 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்