உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 64 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 64
64

மாநில நெடுஞ்சாலை 64
வழித்தடத் தகவல்கள்
நீளம்:53.4 km (33.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கும்பகோணம் , தஞ்சாவூர், தமிழ்நாடு
முடிவு:சீர்காழி, மயிலாடுதுறை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 53.4 km (33.2 mi)
Districts:தஞ்சாவூர்
மயிலாடுதுறை
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 63 மா.நெ. 65

மாநில நெடுஞ்சாலை 64 அல்லது எஸ்.எச்-64 (SH 64) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் என்னும் இடத்தையும், மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி என்ற இடத்தையும் இணைக்கும் கும்பகோணம் - சீர்காழி சாலை ஆகும். இதன் நீளம் 53.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]