தேசிய நெடுஞ்சாலை 7எ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 7A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 51 km (32 mi) துறைமுக இணைப்புநிலை: 47.20 km (29.33 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருநெல்வேலி, தமிழ் நாடு | |||
முடிவு: | தூத்துக்குடி, தமிழ் நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 7Aஅல்லது என்.எச்7A என்பது, இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி நகரையும், தூத்துக்குடி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.இச் சாலை 51 km (32 mi). நீளமானது ஆகும் [1]
வழித் தடம்
[தொகு]திருநெல்வேலி, வாகை குளம், மற்றும் தூத்துக்குடி.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 2012-10-03 at the வந்தவழி இயந��திரம் Road widening-Source-NHAI