உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலூற்று அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலூற்று அருவி அல்லது மயிலூத்து அருவி (ஆங்கில மொழி: Myluthu Falls) தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு அருவி. இது பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது.[1] ஆண்டின் பெரும்பகுதியில் வறண்டிருப்பினும் அக்டோபர் - நவம்பர் திங்களில் பொழியும் மழையால் இந்த அருவி செழிப்புற்றுச் சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக விளங்குகின்றது.

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக அரசின் இணையத்தளத்தில் மயிலூத்து அருவி". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-09.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலூற்று_அருவி&oldid=3629430" இலிருந்து மீள்விக்கப்பட்டது