பறக்கை ஏரி
Appearance
பறக்கை ஏரி | |
---|---|
அமைவிடம் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 8°8′52″N 77°27′25″E / 8.14778°N 77.45694°E |
வகை | ஏரி |
பறக்கை ஏரி (Parakkai Lake) என்பது இந்தியாவின் தென்கோடிமுனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஏரி ஆகும். இது சுசீந்திரம் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி ஆகும்.[2] பறக்கை ஏரி அருகே தேரூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.