ஜார்கிராம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சார்கிராம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
ஜார்கிராம் | |
---|---|
ஜார்கிராம் | |
ஆள்கூறுகள்: 22°27′N 86°59′E / 22.45°N 86.98°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஜார்கிராம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21.40 km2 (8.26 sq mi) |
ஏற்றம் | 81 m (266 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 61,712 |
• அடர்த்தி | 2,900/km2 (7,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காளம், இந்தி English |
• வட்டார மொழிகள் | சந்தாலி, முண்டாரி, குத்மாலி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 721507 |
தொலைபேசி குறியீடு | 03221 |
வாகனப் பதிவு | WB-49,50 (previously 33,34) |
மக்களவைத் தொகுதி | ஜார்கிராம் |
சட்டமன்றத் தொகுதி | ஜார்கிராம் |
இணையதளம் | www |
ஜார்கிராம் (Jhargram), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]ஜார்கிராம் நகரம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு தென்மேற்கே 172.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 17 வார்டுகளும், 14,235 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 61,712 ஆகும். அதில் ஆண்கள் 30,876 மற்றும் பெண்கள் 30,836 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.72% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.53% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.72%, இசுலாமியர் 1.66%, சமணர்கள் 2.53%, கிறித்தவர்கள் 0.75% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[3]
கல்வி
[தொகு]- அரசு கல்லூரி, கோபிபல்லாய்ப்பூர், II
- ஜார்கிராம் அரசு ராஜா கல்லூரி
- ஜார்கிராம் அரசு மகளிர் ராஜா கல்லூரி
- சேவா பாரதி மகாவித்தியாலயம்
- சில்தா சந்திரசேகர் கல்லூரி
- விவேகாநந்தா சத்தவர்சிகி மகாவித்தியாலயம் (அரசு கல்லூரி)
- சுவர்ணரேகா மகாவித்தியாலயம், கோபிபல்லவபூர், ஜார்கிராம்
- லால்கர் அரசு கல்லூரி
- ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- தொழிலக பயிற்சி நிறுவனம் (ITI)
- இராஜா ரஞ்சித் கிசோர் பாலிடெக்னிக், ராம்கர், ஜார்கிராம்
போக்குவரத்து
[தொகு]இரயில்
[தொகு]ஹவுரா-மும்பையை இணைக்கும் ஆசன்சோல்-டாட்டாநகர்-கரக்பூர் இருப்புப் பாதையில் ஜார்கிராம் தொடருந்து நிலையம் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jhargram City".
- ↑ "Jhargram to be state's 22nd district on April 4". Millennium Post. 22 March 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
- ↑ Jhargram Population Census 2011