அலிப்பூர்துவார் மாவட்டம்
Appearance
அலிப்பூர்துவார் மாவட்டம்
আলিপুরদুয়ার জেলা | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
Headquarters | அலிப்பூர்துவார்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 3,383 km2 (1,306 sq mi) |
மக்கள்தொகை (census 2011 of India) | |
• மொத்தம் | Almost 17 lakh |
Languages | |
• Official | பெங்காலி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
இணையதளம் | www.alipurduar.org |
அலிப்பூர்துவார் மாவட்டம் (আলিপুরদুয়ার জেলা) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் 20 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.[1]. இந்த மாவட்டம் 25 சூன் 2014 இல் உருவாக்கப்பட்டது.[2]. அலிப்பூர்துவார் நகரம் இதன் தலைநகரமாகும், மேலும் இது அலிப்பூர்துவார் நகராட்சி, பலகட்டா நகராட்சி மற்றும் ஆறு சமுதாய வளர்ச்சி தொகுதிகளையும் உள்ளடக்கியது.
- மாத்ரிகட் - பிர்பாரா தொகுதி
- அலிப்பூர்துவார்-I
- அலிப்பூர்துவார்-II
- பலகட்டா
- கல்சினி
- குமார்கரம்
இந்த ஆறு தொகுதிகள் 66 கிராம பஞ்சாயத்துக்களையும் மற்றும் ஒன்பது சென்சஸ் டவுன்களையும் உள்ளடக்கியது.