உள்ளடக்கத்துக்குச் செல்

களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 8°30′58″N 77°33′01″E / 8.5162°N 77.5504°E / 8.5162; 77.5504
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்
களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்
களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்
சத்தியவாகீசுவரர் கோயில், களக்காடு, திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:8°30′58″N 77°33′01″E / 8.5162°N 77.5504°E / 8.5162; 77.5504
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:களக்காடு
சட்டமன்றத் தொகுதி:நாங்குநேரி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:சத்தியவாகீசுவரர்
தாயார்:கோமதி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில், வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள களக்காடு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் சத்தியவாகீசுவரர் ஆவார். இறைவி கோமதியம்மாள் ஆவார். [1]

அமைப்பு

[தொகு]

ஒன்பது நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலின் மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும், இசைத்தூண்களும் காணப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009