உள்ளடக்கத்துக்குச் செல்

இக்கு-சாமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கு-சாமகன்
மாரி இராச்சிய மன்னர்
மாரி இராச்சிய மன்னர் இக்கு-சாமகனின் சிலை, நின்னி-ஷாஷாவின் கோயில், மாரி, சிரியா [1][2]தேசிய அருங்காட்சியகம், டமாஸ்கஸ்
ஆட்சிக்காலம்கிமு 2500
முன்னையவர்இக்குன்-சாமாஸ்
பின்னையவர்இஷ்கி-மாரி
மன்னர் இக்குன்-சாமாஸ் ஆட்சி செய்த மாரி இராச்சியம்

இக்கு-சாமகன் (Iku-Shamagan)[3][4]பண்டைய அண்மை கிழக்கின் இரண்டாவது மாரி இராச்சியத்தை (தற்கால சிரியா) கிமு 2500ல் ஆண்ட இரண்டாம் மன்னர் ஆவார்.[5][6][7]

அகழ்வாய்வில் நின்னி-ஷாஷாவின் கோயிலில் மாரி இராச்சிய மன்னர் இக்கு-சாமகனின் சிலையும், குடுவையில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட ஆப்பெழுத்துக் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[8][9][10][11]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Spycket, Agnès (1981). Handbuch der Orientalistik (in பிரெஞ்சு). BRILL. p. 87–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-06248-1.
  2. Parrot, André (1953). "Les fouilles de Mari Huitième campagne (automne 1952)". Syria 30 (3/4): 196–221. doi:10.3406/syria.1953.4901. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7946. 
  3. "CDLI-Archival View". cdli.ucla.edu.
  4. LAMBERT, Maurice (1970). "Les inscriptions des temples d'Ishtarat et de Ninni-zaza". Revue d'Assyriologie et d'archéologie orientale 64 (2): 168–171. பன்னாட்டுத் தர தொடர் எண்:0373-6032. 
  5. Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus (in ஆங்கிலம்). Metropolitan Museum of Art. 2003. p. 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58839-043-1.
  6. Spycket, Agnès (1981). Handbuch der Orientalistik (in பிரெஞ்சு). BRILL. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-06248-1.
  7. Alfred Haldar (1971). Who Were the Amorites. p. 16.
  8. Margueron, Jean-Claude (2018). Akh Purattim 2 (in பிரெஞ்சு). MOM Éditions. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-35668-183-6.
  9. Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus (in ஆங்கிலம்). Metropolitan Museum of Art. 2003. pp. 155–156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58839-043-1.
  10. Spycket, Agnès (1981). Handbuch der Orientalistik (in பிரெஞ்சு). BRILL. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-06248-1.
  11. Statue of Iku-Shamagan at time of discovery "Mission Archéologique de Mari. Volume III only : Les Temples D'Ishtarat et de Ninni-Zaza by PARROT André on Meretseger Books". Meretseger Books.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Spycket, Agnès (1981). Handbuch der Orientalistik (in பிரெஞ்சு). BRILL. p. 87–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-06248-1.
  13. Parrot, André (1953). "Les fouilles de Mari Huitième campagne (automne 1952)". Syria 30 (3/4): 196–221. doi:10.3406/syria.1953.4901. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7946. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்கு-சாமகன்&oldid=4109903" இலிருந்து மீள்விக்கப்பட்டது