உள்ளடக்கத்துக்குச் செல்

நாகளேச்சரம் நாகேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

நாகளேச்சரம் நாகேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

சிதம்பரம்-சீர்காழி சாலையில் சீர்காழிக்கு நுழையும் முன்பாக இடப்பக்க மூலையில் சாலையின் ஓரத்தில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் நாகேசுவரர் என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி பொன்னாகவல்லி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

பைரவர், சூரியன், விநாயகர், ராகு, சனீசுவரர், நீளாதேவி சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009