உள்ளடக்கத்துக்குச் செல்

தல்கோலா

ஆள்கூறுகள்: 25°52′34″N 87°50′20″E / 25.876°N 87.839°E / 25.876; 87.839
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
தல்கோலா
நகரம்
மேலிருந்து கீழாக:தல்கோலா கல்லூரி, தல்கோலா சந்தை, தல்கோலா உயர்நிலைப்பள்ளி
தல்கோலா is located in மேற்கு வங்காளம்
தல்கோலா
தல்கோலா
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் தல்கோலா நகரத்தின் அமைவிடம்
தல்கோலா is located in இந்தியா
தல்கோலா
தல்கோலா
தல்கோலா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°52′34″N 87°50′20″E / 25.876°N 87.839°E / 25.876; 87.839
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு தினாஜ்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தல்கோலா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்15.95 km2 (6.16 sq mi)
ஏற்றம்
23 m (75 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்37,127
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
733201, 733209
தொலைபேசி குறியீடு எண்+913525 25xxxx
வாகனப் பதிவுWB 59 & WB 91 (வாடகை வாகனங்கள்) WB 60 & WB 92 (சொந்த வண்டிகள்)
மக்களவை தொகுதிராய்காஞ்ச்
சட்டமன்ற தொகுதிகரந்திகி
சராசரி மழைப்பொழிவு1,100 மில்லிமீட்டர்கள் (43 அங்)
சராசரி வெப்பம்32 °C (90 °F)
சராசரி கோடைக்கால வெப்பம்41 °C (106 °F)
சராசரி குளிர்கால வெப்பம்13 °C (55 °F)
இணையதளம்www.dalkholamunicipality.org.in
தக்கோலா நகரத்தின் புவியியல் வரைபடம்

தல்கோலா (Dalkhola), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்த வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான ராய்காஞ்ச் நகரத்திற்கு வடமேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 468.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 12, தல்கோலாவையும், கொல்கத்தாவை இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 14 வார்டுகளும், 6,861 வீடுகளும் கொண்ட தல்கோலா நகரத்தின் மக்கள் தொகை 36,930 ஆகும். அதில் ஆண்கள் 19,230 மற்றும் பெண்கள் 17,700 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 920 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 67.67% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 58.26%, இசுலாமியர் 39.54%, சமணர்கள் 1.02%, கிறித்தவர்கள் 0.96% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[2]

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், தல்கோலா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20.3
(68.5)
26.5
(79.7)
32.6
(90.7)
37.7
(99.9)
38.9
(102)
36.7
(98.1)
33.0
(91.4)
32.4
(90.3)
32.3
(90.1)
31.5
(88.7)
28.8
(83.8)
24.7
(76.5)
31.53
(88.75)
தாழ் சராசரி °C (°F) 9.2
(48.6)
11.6
(52.9)
16.4
(61.5)
22.3
(72.1)
25.2
(77.4)
26.7
(80.1)
26.2
(79.2)
26.1
(79)
25.7
(78.3)
21.8
(71.2)
14.7
(58.5)
9.9
(49.8)
19.65
(67.37)
பொழிவு mm (inches) 19
(0.75)
11
(0.43)
11
(0.43)
8
(0.31)
33
(1.3)
134
(5.28)
306
(12.05)
274
(10.79)
227
(8.94)
94
(3.7)
9
(0.35)
4
(0.16)
1,130
(44.49)
ஆதாரம்: worldweather.org[3]

மேற்கோள்கள்

  1. "Dalkhola City".
  2. Dalkhola Population Census 2011
  3. "Climatological Information for Dalkhola". World Weather. பார்க்கப்பட்ட நாள் 2011-02-25.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தல்கோலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்கோலா&oldid=3531856" இலிருந்து மீள்விக்கப்பட்டது