உள்ளடக்கத்துக்குச் செல்

pass

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

pass

  1. கடவி (அட்டை வடிவில் சரிபார்ப்பு ஆவணம்)

வினைச்சொல்

[தொகு]

pass

  1. தேர்ச்சி

பொருள்: வெற்றி

எ.கா: +2-வில் தேர்ச்ச��

  1. கடந்து செல்
  2. வெற்றி அடை

எ.கா: +2-வில் தேர்ச்சி அடைந்தார்.

பயன்பாடு

[தொகு]

pass

  1. கடவி- மாணவர்களுக்கான விலையில்லா பேருந்து கடவிக்கள்(Bus pass) பயனுள்ள ஒன்று.
  2. வெளிமாவட்ட பயணங்களுக்கு 'கோவிட்-19' மின்-கடவி கட்டாயம்('Covid-19' E-pass is mandatory for inter-district travel)

புவியியல் - கணவாய்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pass&oldid=1893790" இலிருந்து மீள்விக்கப்பட்டது