உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 727ஆ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 727Bஆ
727Bஆ

தேசிய நெடுஞ்சாலை 727Bஆ
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:129.4 km (80.4 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:பாசில்நகர்
தெற்கு முடிவு:பாலியா
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 27 தே.நெ. 31

தேசிய நெடுஞ்சாலை 727ஆ (National Highway 727B (India)) என்பது பொதுவாக தே. நெ. 727ஆ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 727ஆ இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்

தில் செல்கிறது.[2]

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 727ஆ உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாசில்நகர், தம்குகி, பிங்காரி, பட்பர் ராணி, சேலம்பூர், இசாரூ, பாகல்பூர், உபான், சிக்கந்த்ராபூர், பஹேரி, சுக்புரா, அனுமங்கஞ்ச். பலியாவை இணைக்கிறது.[1][2][4]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 27 பாசில்நகர் அருகே முனையம்[1]
தே.நெ. 727A சேலம்பூர் அருகில்[1]
தே.நெ. 227A கரிம் ஜுனாத் அருகே
தே.நெ. 31 பாலியா அருகே[4]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India -Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  4. 4.0 4.1 "New national highways declaration notification and route substituitions" (PDF). The Gazette of India -[Ministry of Road Transport and Highways. பார்��்கப்பட்ட நாள் 23 March 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]