தேசிய நெடுஞ்சாலை 305 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 305 | ||||
---|---|---|---|---|
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 305 சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 97 km (60 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | சைனி | |||
மேற்கு முடிவு: | ஆட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இமாச்சலப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 305, (National Highway 305 (India)) பொதுவாக தே. நெ. 305 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு கிளைச் சாலை ஆகும்.[2] தே. நெ. 305 இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[1][3]
புவியியல்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 305 இமாச்சலப் பிரதேசத்தில் அதிக உயரத்தில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில், குறிப்பாக 10,800 அடி உயரமுள்ள ஜலோரி கனவாயில், அதிக பனிப்பொழிவு காரணமாக இந்த பாதை நான்கு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த நெடுஞ்சாலை செராஜ் பள்ளத்தாக்குடன் இணைப்பை வழங்குகிறது.[4]
வழித்தடம்
[தொகு]ஆட்ட-லார்ஜி-பாஞ்சர்-ஜலோரி கனவாய்-அண்ணி-லுக்ரி
சந்திப்புகள்
[தொகு]- சைஞ்ச் அருகே தேசிய நெடுஞ்சாலை 5 (பழைய நெ. நெ. 22) உடன் முனையம்.[1]
- ஆட்டோ அருகே தேசிய நெடுஞ்சாலை 3 (பழைய தே. நெ. 21) உடன் முனையம் [1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
- ↑ "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ "Aut-Luhri National Highway-305". The Tribune (Chandigarh). 21 Dec 2017. http://www.tribuneindia.com/news/himachal/anni-luhri-road-closed-for-traffic-from-tomorrow/516343.html.