1535
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1535 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1535 MDXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1566 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2288 |
அர்மீனிய நாட்காட்டி | 984 ԹՎ ՋՁԴ |
சீன நாட்காட்டி | 4231-4232 |
எபிரேய நாட்காட்டி | 5294-5295 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1590-1591 1457-1458 4636-4637 |
இரானிய நாட்காட்டி | 913-914 |
இசுலாமிய நாட்காட்டி | 941 – 942 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 4 (天文4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1785 |
யூலியன் நாட்காட்டி | 1535 MDXXXV |
கொரிய நாட்காட்டி | 3868 |
ஆண்டு 1535 (MDXXXV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 18 - பெருவின் லிமா நகரம் பிரான்சிஸ்கோ பிசாரோவினால் நிறுவப்பட்டது.
- மார்ச் 10 - பிரே தொமாசு பெர்லாங்கா கலாபகசுத் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- மே 4 - முதலாவது ஆங்கிலேயக் கார்த்தூசிய மாவீரர்கள் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் உத்தரவில் தூக்கிலிடப்பட்டனர்.
- மே 19 - பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோஒக்கிய தனது இரண்டாவது பயணத்தை மூன்று கப்பல்கள், 110 மாலுமிகளுடன் ஆரம்பித்தார்.
- சூன் 1 - தூனிசு நகர் மீதான தாக்குதலை புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசு ஆரம்பித்தான். உதுமானியரிடம் இருந்து இந்நகரம் கைப்பற்றப்பட்டு 30,000 பேர் வரையில் ���ங்கு படுகொலை செய்யப்பட்டனர்.
- சூன் 22 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு விசுவாசமாக இருக்க மறுத்த கருதினால் ஜோன் பிசர் தூக்கிலிடப்பட்டார்.[1]
- சூலை 6 - உட்டோப்பியா நூலை எழுதியவரும், இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகவும் இரிந்த சர் தாமஸ் மோர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தூக்கிலிடப்பட்டார்.[2]
- அக்டோபர் 2 - இழ்சாக் கார்ட்டியே செயிண்ட் லாரன்சு ஆற்றுப் பகுதியில் தீவு ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மொண்ட்ரியால் என அழைக்கப்பட்டது.
- அக்டோபர் 4 - முதலாவது ஆங்கில மொழி விவிலியம் ஆண்ட்வெர்ப்பில் அச்சிடப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- சூலை 6 - தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 210–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Everett, Jason M., ed. (2006). "1535". The People's Chronology. Thomson Gale.