உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிஹர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்சகாட்
हर्षगड
பகுதி: திரியம்பக் மலைத்தொடர்
கோட்டவாடி, திரியம்பகேஷ்வரர் வட்டம், நாசிக் மாவட்டம், மகாராட்டிரா
கோட்டவாடியிலிருந்து ஹரிஹர் கோட்டையின் காட்சி
ஹர்சகாட் is located in மகாராட்டிரம்
ஹர்சகாட்
ஹர்சகாட்
ஆள்கூறுகள் 19°54′17.9″N 73°28′19.2″E / 19.904972°N 73.472000°E / 19.904972; 73.472000
வகை மலைக்கோட்டை
இடத் தகவல்
மக்கள்
அனுமதி
Yes
நிலைமை சிதிலமடைந்துள்ளது.
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
கல், செங்கல், சுண்ணாம்பு
உயரம் 3676 அடி உயரம்

ஹரிஹர் கோட்டை / ஹர்சகாட் (Harihar fort / Harshagad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரியம்பகேஷ்வரர் மலைத்தொடரில், 3676 அடி உயரத்தில் சிதிலமடைந்து காணப்படும் மலைக்கோட்டை ஆகும். இது நாசிக் நகரத்திற்கு தென்கிழக்கே 42.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

[தொகு]

ஹரிஹர் மலைக்கோட்டை தேவகிரி யாதவப் பேரரசு (850–1334) ஆட்சியின் போது நிறுவப்பட்டது. மராத்தியப் பேரரசு ஆட்சியின் போது, 1636ல் இக்கோட்டை தக்காண சுல்தானத்தின் தளபதி கான் சமாம் கைப்��ற்றினார்.[1]இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது இக்கோட்டையை கேப்டன் பிரிக்ஸ் என்பவரால் 1818ல் கைப்பற்றப்பட்டது.[2]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Harihar Fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nasik District Gazetteers". Cultural.maharashtra.gov.in. 1965-03-31. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  2. "Harihar Fort". Fort Trek (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஹர்_கோட்டை&oldid=4109260" இலிருந்து மீள்விக்கப்பட்டது