ஸ்கலிதம்
Appearance
ஸ்கலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஆறாவது கரணமாகும். இடது காலைச் சமபதமாகவும் வலது காலை வளைத்தும்,வலது கையை ஹம்சபட்சமாகவும், இடதுகையைத் தொங்கவிட்டும் இவ்வண்ணம் மாறிமாறி நடிப்பது ஸ்கலிதமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |