ஆவர்த்தம்
Appearance
ஆவர்த்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஒன்பதாவது கரணமாகும். மடக்கிய காலை நீட்டி விரைவாக மீட்டும் திருப்பி, பிரயோகத்திற்கு ஏற்றாற் போலக் கைகளைத் திருப்பி ஆடுவதாம் ஆவர்த்தமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |