கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலால்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
இலால்குடி வட்டம்[1]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1951 |
இராசா சிதம்பரம் |
சுயேச்சை |
26,009 |
62.21% |
வரதராசன் |
காங்கிரசு |
15,799 |
37.79%
|
1957 |
எசு. லாசர் |
காங்கிரசு |
30,232 |
55.38% |
எ.பி. தர்மலிங்கம் |
சுயேச்சை |
24,354 |
44.62%
|
1962 |
பி. தர்மலிங்கம் |
திமுக |
38,951 |
51.85% |
ஐ. அந்தோணிசாமி |
காங்கிரசு |
31,707 |
42.21%
|
1967 |
டி. நடராசன் |
திமுக |
37,352 |
50.63% |
டி.ஆர். உடையார் |
காங்கிரசு |
34,712 |
47.05%
|
1971 |
வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் |
திமுக |
40,213 |
54.51% |
டி. இராமசாமி உடையார் |
ஸ்தாபன காங்கிரசு |
28,250 |
38.29%
|
1977 |
கே.என். சண்முகம் |
அதிமுக |
33,322 |
36.06% |
ஆர். கங்காதரன் |
திமுக |
31,789 |
34.40%
|
1980 |
அன்பில் பி. தர்மலிங்கம் |
திமுக |
40,899 |
40.90% |
எ. சாமிக்கண்ணு |
சுயேச்சை |
38,099 |
38.10%
|
1984 |
கே. வெங்கடாசலம் |
காங்கிரசு |
61,590 |
60.09% |
எ. சாமிக்கண்ணு |
தமிழ்நாடு காங்கிரசு |
36,468 |
35.58%
|
1989 |
கே. என். நேரு |
திமுக |
54,275 |
45.95% |
சாமி திருநாவுக்கரசு |
அதிமுக (ஜெ) |
31,087 |
26.32%
|
1991 |
ஜெ. லோகாம்பாள் |
காங்கிரசு |
65,742 |
54.88% |
கே.என். நேரு |
திமுக |
52,225 |
43.59%
|
1996 |
கே. என். நேரு |
திமுக |
84,113 |
68.47% |
ஜே. லோகாம்பாள் |
காங்கிரசு |
24,609 |
20.03%
|
2001 |
எசு. எம். பாலன் |
அதிமுக |
58,288 |
47.11% |
கே.என். நேரு |
திமுக |
56,678 |
45.81%
|
2006 |
அ. சவுந்தர பாண்டியன் |
திமுக |
62,937 |
--- |
டி. இராசாராம் |
அதிமுக |
59,380 |
---
|
2011 |
அ. சவுந்தர பாண்டியன் |
திமுக |
65,363 |
--- |
சுந்தரேஷ்வரன் |
தேமுதிக |
58,208 |
---
|
2016 |
அ. சவுந்தர பாண்டியன் |
திமுக |
77,946 |
46.79% |
எம்.விஜயமூர்த்தி |
அதிமுக |
74,109 |
44.50%
|
2021 |
அ. சவுந்தர பாண்டியன் |
திமுக |
84,914 |
|
டி. ஆர். தர்மராஜ் |
தமாகா |
67,965 |
|
- 1977இல் காங்கிரசின் என். எசு. அன்பேந்தரன் 14266 (15.44%) & ஜனதாவின் கே.என். தங்கவேலு 12230 (13.23%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980இல் சுயேச்சை ஆர். கங்காதரன் 16016 (16.02%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் காங்கிரசின் கே. வெங்கடாசலம் 21777 (18.44%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் பொன். பாண்டியன் 12890 (10.49%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் எசு. இராமு 4376 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]
|
��ண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
1,66,554 |
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1,953
|
1.17%[2]
|