உள்ளடக்கத்துக்குச் செல்

பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவானிசாகர் (தனி) ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • சத்தியமங்கலம் வட்டம்(பகுதி)

அருளவாடி, மல்லன்குழி, தொட்டகாஜனூர், சிக்க காஜனூர், தாளவாடி, மரூர், இக்கலூர், திங்களூர், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், ஹாசனூர், நெய்தாளபுரம், தெய்கனாரை, கரளவாடி, மடஹள்ளி, பையண்ணபுரம், பனகஹள்ளி, ஏரகனஹள்ளி, தொட்ட முதுக்கரை, கெட்டவாடி, கொங்கஹள்ளி, தலமலை, தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், பட்டவர்த்தியம்பாளையம், ராஜன்நகர், புதுப்பீர் கடவு, புங்கர், கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, பகுத்தாம்பாளையம், இகக்ரைநெகமம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, சதமுகை, கோணமுலை, அக்கரை நெகமம், பூசாரிபாளையம், அக்கரை தத்தப்பள்ளி, தொட்டம்பாளையம், முடுக்கந்துரை, தொப்பம்பாளையம், கரைதொட்டம்பாளையம், செண்பகப்புதூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை, அரசூர், உக்கரம், வின்னப்பள்ளி, குரும்பபாளையம், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, சுங்ககாரன்பாளையம், புங்கம்பள்ளி, தச்சுபெருமாபாளையம், நல்லூர், மாராயிபாளையம், மாதம்பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி கிராமங்கள்.

கெம்பநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), சத்தியமங்கலம் (நகராட்சி), அரியப்பம்பாளையம் (பேரூராட்சி), பவானிசாகர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சைபுளியம்பட்டி (நகராட்சி).[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 இராமராசன் திமுக 26980 51.76 எம். வேலுசாமி காங்கிரசு 22187 42.57
1971 வி. கே. இராமராசன் திமுக 28003 51.89 எம். வேலுசாமி ஸ்தாபன காங்கிரசு 20992 38.89
1977 வி. கே. சின்னசாமி அதிமுக 23078 32.48 சம்பூர்ணம் சுவாமிநாதன் திமுக 21631 30.44
1980 ஜி. கே. சுப்ரமணியம் அதிமுக 38557 48.28 சம்பூர்ணம் சுவாமிநாதன் திமுக 27852 34.88
1984 வி. கே. சின்னசாமி அதிமுக 52539 59.06 வெள்ளியங்கிரி என்கிற எசு. வி. கிரி ஜனதா 35743 40.18
1989 வி. கே. சின்னசாமி அதிமுக (ஜெ) 39716 37.44 பி. எ. சுவாமிநாதன் திமுக 32296 30.44
1991 வி. கே. சின்னசாமி அதிமுக 63474 62.74 ஓ. சுப்ரமணியனம் திமுக 20887 20.65
1996 வி. ஏ. ஆண்டமுத்து திமுக 63483 54.89 வி. கே. சின்னசாமி அதிமுக 40032 34.62
2001 பி. சிதம்பரம் அதிமுக 53879 47.67 ஓ. சுப்ரமணியணம் திமுக 43604 38.58
2006 ஓ. சுப்ரமணியனம் திமுக 65055 --- சிந்து இரவிச்சந்திரன் அதிமுக 45039 ---
2011[2] பி. எல். சுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 82890 50.69 ஆர். லோகேஸ்வரி திமுக 63487 38.83
2016 சு. ஈஸ்வரன் அதிமுக 83006 --- ர. சத்யா திமுக 69902 ---
2021 அ. பண்ணாரி அதிமுக 99181 --- பி. எல். சுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட் 83173 ---
  • 1977இல் ஜனதாவின் கே. கருப்பண்ணன் 13027 (18.33%) & காங்கிரசின் டி. கே. மாரிசாமி 11428 (16.08%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் ஜனதாவின்(ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) என். கே. கருப்புசாமி 12778 (16.00%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் பி. எ. துரைசாமி 23252 (21.92%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் சுயேச்சையான கே. எல். இராமசாமி 13347 (13.19%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் கே. சுப்ரமணியன் 10399 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2980 %

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2011 இந்திய தேர்தல் ஆணையம்

வெளியிணைப்புகள்

[தொகு]